
PERFECT MONEY அக்கவுண்ட் உருவாக்குவது எளிமையான ஒன்றே. ஆன்லைனில் நாம் சம்பாதிக்கும் டாலர், யூரோ,கோல்டு பணத்தினை ஒரு பேன்க் ஐப் போல் PERFECT MONEY ல் வைத்துக்கொள்ளலாம். PERFECT MONEY யின் இன்னொரு சிறப்பு, நாம் ஆன்லைனில் பர்ச்சஸ் செய்ய பேபாலில் ICICI BANK கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு தேவைப்ப…