
ஒரு கைப்பேசியில் இரண்டு நம்பர்களுக்கும் தனித் தனியாக WhatsApp பயன்படுத்தும் விதமாக புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.திசா (Disa) என்ற இந்த செயலியின் மூலம், உங்கள் கைப்பேசியில் உள்ள இரண்டு எண்களுக்கும், தனித்தனியாக WhatsApp பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான வழிமுறைகள் மிக எளியவை. திசா செயல…