
நாம் மொபைல் டேட்டாவை ON செய்தவுடன் 2G, E, 3G, H, H+ போன்ற Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம். 1) '2G' - இது 2G நெட்வெர்க் இண்டர்நெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும். இது 2000-2009 ஆண்டுகளுக்கிடைய…