PERFECT MONEY அக்கவுண்ட் உருவாக்குவது எளிமையான ஒன்றே. ஆன்லைனில் நாம் சம்பாதிக்கும் டாலர், யூரோ,கோல்டு பணத்தினை ஒரு பேன்க் ஐப் போல் PERFECT MONEY ல் வைத்துக்கொள்ளலாம். PERFECT MONEY யின் இன்னொரு சிறப்பு, நாம் ஆன்லைனில் பர்ச்சஸ் செய்ய பேபாலில் ICICI BANK கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு தேவைப்படும். ஆனால் PERFECT MONEY யில் நேரடியாகவே பர்ச்சஸ் செய்யலாம்.( பெய்டுவெர்ட்ஸில் 1 டாலரில் BUY ADS வாங்கி 1.55 டாலர் சம்பாதிக்க PERFECT MONEY சிறந்த வழி).

எப்படி இணைந்து கொள்ளுவது ? 


முதலில்  இந்த இமேஜ் அல்லது லிங்க்கினை கிளிக் செய்யவும்






இந்த வெப்சைட்டில் சென்று கீழே கொடுக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் செரியாக கொடுத்து Register கிளிக் செய்யவும் 




இதில்

Account Name : உங்கள் முழு பெயர்

Full Name : உங்கள் முழு பெயர் ( இரண்டும் ஒரே பெயர் )

மீதம் உள்ள அனைத்தும் செரியாக கொடுத்து I agree கிளிக் செய்து  Register கிளிக் செய்யவும் 


Register செய்த பின்னர் உங்கள் மெயில் ஐடிக்கு ஒரு மெயில் வந்துவிடும் அவ்ளோ தான் 


எப்படி Login செய்வது ?

நீங்கள் Register செய்த பின்னர் உங்கள் ஈமெயில் ஐடிக்கு ஒரு மெயில் வரும் அதில் கீழே உள்ள இமேஜ் போல் தோன்றும் 

அதில் காணப்படும் YOUR PERSONAL MEMBER ID :12345678 இப்படி தோன்றும் அந்த MEMBER ID யே வைத்து கீழே உள்ளது போல் லாகின் செய்ய வேண்டும் அதனால் MEMBER ID யே ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்




பின்னர் MEMBER ID ,Password ,TURNING NUMBER கொடுத்து AUTHORIZE கிளிக் செய்யும் போது உங்கள் ஈமெயில் ஐடிக்கு PERFECT MONEY இல் இருந்து PIN CODE என்று ஒரு மெயில் வரும் அதில் கீழே உள்ளது போன்று தோன்றும்.







அதில் 1234556 நம்பரை COPY செய்து கீழே காணப்படும் இடத்தில் PASTE செய்து CONTINUE கொடுத்தால் லாகின் ஆகிவிடும் .

குறிப்பு : 

நீங்கள் ஒவ்வொரு முறையும் PERFECT MONEY அக்கௌன்ட் ஓபன் செய்யும்போது TURNING NUMBER கொடுத்து AUTHORIZE கிளிக் செய்யும் போது PIN CODE உங்கள் மெயில் ஐடிக்கு வரும் ஒவ்வொரு முறையும் LOGIN செய்யும்போதும் புது புது PIN CODE உங்கள் மெயிலில் வரும் 

லாகின் செய்து உங்கள் PROFILE இவ்வாறு தோன்றும்





அதில் My Accounts பகுதியில் காணப்படும் U3242121 என்பது டாலர் ID ஆகும் E54321 என்பது Euro ID ஆகும் 


1. GOLD 



2.DOLLAR 



3.EURO 



இந்த CODE ஐ காப்பி செய்து Perfect Money கேட்கும் தளங்களில் போட்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

My Skype Id : ameentpm




Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top