
தற்போது பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் பெண்கள் தங்களை தற்காத்து கொள்ளும் விதமாக ஒரு புதிய சாப்ட்வேர் செல்போனில் வந்துள்ளது. இந்த சாப்ட்வேரை பயன்படுத்த செல்போன் மட்டும் இருக்க வேண்டும். அதில் ‘சேப் டிராக்’ என்ற அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்து வைத்தால் போதும். இதனை…