வீடியோ, இமேஜ் மற்றும் ஆடியோ பைல்களை விரும்பிய பைல் பார்மெட்டிற்கு மாற்றம் செய்ய நாம் அந்த குறிப்பிட்ட பைலை கன்வெர்ட் செய்து ஆக வேண்டும்.வீடியோ, ஆடியோ மற்றும் இமேஜ் பைல்களை கன்வெர்ட் செய்ய தனித்தனி மென்பொருள்களை நாடிச்செல்வோம் அப்படி இல்லாமல் இந்த ஆடியோ, வீடியோ மற்றும் இமேஜ் கன்வெர்ட் வேலைகளை ஒரே மென்பொருளின் உதவியுடன் செய்ய முடியும். அதுவும் Movavi Video Suite மென்பொருள் தற்போது இலவசமாக லைசன்ஸ் கீயுடன் கிடைக்கிறது. மேலும் இந்த மென்பொருளின் உதவியுடன் பல்வேறு மல்டிமீடியா பணிகளை எளிதாக செய்ய முடியும்
இந்த மென்பொருள்ளின் உதவியுடன் ஆடியோ,வீடியோ மற்றும் இமேஜ் கோப்புகளை கன்வெர்ட் செய்வது மட்டுமல்லாமல் எடிட் செய்யவும் முடியும். மேலும் தரவுகளை குறுவட்டுகளில் தரவேற்றம் செய்யவும் முடியும். 2டி மற்றும் 3டி வீடியோக்களை எடிட் செய்யவும் மற்றும் பார்க்கவும் இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது
மென்பொருளை தரவிறக்க செய்ய
0 comments:
Post a Comment