கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டம் மாறி பயன்படுத்துகிறேன். இந்த சிஸ்டம் இன்ஸ்டால் செய்தவர் எனக்கு எந்த சிஸ்டம் சிடி அல்லது ரிப்பேர் செய்வதற்கான சிடி என எதுவும் கொடுக்கவில்லை. எனக்கு இன்ஸ்டால் செய்தவர், இப்போது ஊரிலேயே இல்லை. எப்படி ஒரு ரிப்பேர் சிடி தயார் செய்து வைத்துக் கொள்வது என்ற
குறிப்புகள் (Tips) தரவும்.
பதில்: நல்ல முயற்சிக்கான கேள்வி. பாராட்டுகிறேன். நீங்கள் கட்டணம் செலுத்தி, மைக்ரோசாப்ட் டீலர் அல்லது சப் டீலரிடம் வாங்கி இருக்க வேண்டும். அவரிடம் சண்டை போட்டு உரிமையுடன் கேட்டு வாங்கலாம். நீங்கள் எப்படி வாங்கினீர்கள் என்று எனக்குச் சொல்லவில்லை. இருப்பினும் ரிப்பேர் சிடி தயார் செய்வது குறித்த குறிப்புகளைத் தருகிறேன்.
சிடி ட்ரைவில் சிடி ஒன்றைப் போட்டு வைக்கவும். இது காலியாக எந்த பைலும் இல்லாமல் இருக்க வேண்டும்.
சிடி ட்ரைவில் உள்ள சிடியைச் செக்(check) செய்த பின்னர்,
உங்கள் சிஸ்டம், நீங்கள் கேட்டுக் கொண்ட சிடியினைத் தயார் செய்திடும். விண்டோஸ் 7 இயங்காமல் போகும் நிலையில், இதன் மூலம் சிஸ்டம் பூட் அப்(BootUp) செய்து, கம்ப்யூட்டரை இயக்கலாம்.
0 comments:
Post a Comment