பணத்தை Transfer செய்ய விரும்பும் நண்பர்கள் பதிவை தொடர்ந்து படிக்கவும். 
1. முதலில் உங்கள் paypal கணக்கிற்குள் Sign-in செய்யவும். 
2. இப்போது Overview பக்கத்தில் இருந்து Withdraw என்பதை கிளிக் செய்யுங்கள்.  அதில் “Withdraw funds to your bank account” என்பதை கிளிக் செய்யுங்கள். 




இப்போது வரும் பக்கத்தில் Transfer செய்வதற்கான வசதிகள் இருக்கும்


இதில், 
From this balance – உங்கள் Paypal கணக்கில் உள்ள பணம். இது டாலரில் தான் இருக்கும்.
Amount – நீங்கள் எவ்வளவு Transfer செய்ய விரும்புகிறீர்கள்.
To – எந்த வங்கிக் கணக்கிற்கு (ஒன்றுக்கு மேற்ப்பட்ட கணக்குகள் கொடுத்து இருந்தால்). இதில் நீங்கள் Amount கொடுத்து உள்ள பணத்தை உங்கள் நாட்டு மதிப்புக்கு மாற்றிக் கொள்ளலாம்.
Purpose code – என்ன காரணத்திற்கு பணம் Transfer செய்யப்படுகிறது. (பதிவர்கள் Freelance Journalism என்பதை கொடுத்து விடலாம். அல்லது உங்கள் விருப்பம்)
இவற்றை கொடுத்த உடன், Continue என்பதை கிளிக் செய்து விடுங்கள். அவ்வளவே உங்கள் கணக்கிற்கு பணம் 5-7 நாட்களில் பணம் வந்து சேர்ந்து விடும்.
இந்தியாவை சேர்ந்தவர்கள் இதை செய்ய எவ்வித கட்டணமும் கிடையாது


Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top