
சமீபத்தில் டப்ஸ்மேஷ் எனும் ஒரு அப்பிளிகேஷன் இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் இந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்துள்ளனர். இதில் பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு பிடித்தமான திரைப்பட வசனங்கள் மற்றும் பிரபலமான டயலாக்குகளுக்கு வாயசைத்து நடித்து வீடியோவாக ப…