இந்த வருடத்திற்கான CES நிகழ்வு தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்நிகழ்வில் புதிய இலத்திரனியல் சாதனங்கள் பல புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது Egreat i5 mini PC எனும் சிறிய அளவிலான கணனியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இக்கணனியானது Intel Atom Z3735F Bay Trail Processor மற்றும் பிரதான நினைவகமாக 2GB RAM என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர 32GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ள இக்கணனியில் விண்டோஸ் 8.1 இங்குதளம் நிறுவப்பட்டுள்ளது.
மேலும் இக்கணனியின் விலையானது 100 டாலர் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.