சமீபத்தில் டப்ஸ்மேஷ் எனும் ஒரு அப்பிளிகேஷன் இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் இந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்துள்ளனர். இதில் பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு பிடித்தமான திரைப்பட வசனங்கள் மற்றும் பிரபலமான டயலாக்குகளுக்கு வாயசைத்து நடித்து வீடியோவாக பதிவேற்றி கொள்ளலாம். இதற்கு முன்பக்க கேமரா கொண்ட ஒரு ஸ்மாட்ஃபோன் மட்டுமே இருந்தால் போதுமானது.
இதில் இணையதளவாசிகள் பலரும் தங்களது வீடியோவை ரெகார்டு செய்து தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். இந்த டிரென்ட் தற்பொழுது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
தமிழ் திரைப்பட பிரபலங்கள் உட்பட பலரும் நடித்து வெளியிட்டு ரசிகர்கள் பலரால் அதிகம் கவரப்பட்ட சிறந்த டப்ஸ்மேஷ் வீடியோக்களின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு
தமிழ் வசனங்கள் , டயலாக் கிடைக்க அந்த அப்பிளிகேஷனில் ரெஜிஸ்டர் செய்து சர்ச் செய்தால் கிடைக்கும்
Part : 1
Part : 2
Part : 3
டவுன்லோட் செய்ய
0 comments:
Post a Comment