
ரிலையன்ஸ் ஜியோ சிம்மை தொடர்ந்து பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இன் அதிரடி ஆபர் 249க்கு 300 ஜிபி பிஎஸ்என்எல் சலுகை. ரிலையன்சின் ஜியோ நிறுவனம் 4 ஜி சலுகைகளுடன் 50க்கு 1 கிகா பைட் (ஜிபி) டேட்டாவை வழங்க உள்ளது. இதன் அறிமுக சலுகையாக டிசம்பர் 31 வரை ஜியோ சிம் பயன்படுத்தும் அனைவரும் அனைத்து சேவையையும் இலவசம…