4ஜி தொழில்நுட்பம் மற்றும் 4ஜி ஜியோ சிம் பற்றிய தகவல்களை முந்தய பதிவில் நாம் பார்த்தோம் அதை தொடர்ந்து 4ஜி ஜியோ சிம் பற்றிய புதிய மேம்படுத்தல்களை இந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .

தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் 4ஜி ஜியோ சிம் கார்டினை அணைத்து 4ஜி மொபைல் போன்களிலும் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது , மற்றும் மூன்று மாதத்திற்கு பிறகு என்ன திட்டம் என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.

வீடியோ முழுவதும் தமிழில் :



மூன்று மாதத்திற்கு பிறகு ஜியோ சிம் பற்றிய தகவல்களை இனி பார்போம் .

ஒரு நாள் , ஏழு நாள் , மற்றும் இருபத்தி ஒன்று நாட்களுக்கான பேக் விவரங்களை ரிலையன்ஸ் நிறுவனம் 4ஜி ஜியோ சிம் மூலமாக அறிமுகப்படுத்தபட்டுள்ளது .



ஒரு மாதத்திற்கான மற்றும் ஒரு பேக் :


இவை அனைத்தும் டிசம்பர் 31st 2016  அதற்க்கு பிறகு செயல் படும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் குறிப்பிட பட்டுள்ளது. அதுவரை அனைத்தும் இலவசம் பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி வணக்கம் .

ஏதேனும் சந்தேகம் இருந்தால் பேஸ்புக் மெசேஜ் மூலமாக கேட்டால் எனக்கு தெரிந்ததை சொல்லி தருவேன் .

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் ...

Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

2 comments:

  1. Sony phone galuku support aavumaA
    3g phone la use pana mudiyumaa

    ReplyDelete
  2. Hi, i'm using moto g2 4g i used so many time myjio app but "get Jio Sim" option not displayed. kindly tell me the solution......

    ReplyDelete

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top