DATA Cable இல்லாமலேயே நீங்கள் வைத்திருக்கும் Android Phone லிருந்து தகவல்களை (Data) Computer Tablet PC, மற்றும் மற்றவகை Mobileகளுக்கு தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும்


Soft Data Cable


USB Cable எனப்படும் தகவல்பரிமாற்ற கம்பி இல்லாமேலே உங்கள் Android Phoneலிருந்து Computer Tablet PC, (Computer, tablet, android smartphone) போன்ற மற்ற சாதனங்களுக்கு WiFi மூலம் தகவல்களை பரிமாறிகொள்ள Android apps ஒன்று உதவுகிறது.


இந்த (software data cable) நீங்கள் இந்த முகவரியிலிருந்து பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்.



கீழை சென்று  உங்கள் Android மொபைல்போனில் இந்த பயன்பாட்டு மென்பொருளை நிறுவிடுங்கள்.



அடுத்து அந்த பயன்பாட்டு மென்பொருளை இயக்கி WiFi மூலம் உங்கள்  Computer Tablet PC, ( Computer, tablet, android smartphone ) போன்ற சாதனங்களுடன் உங்கள் Android மொபைலையும் எளிதாக இணைத்துவிடலாம்.

Explanation About English 


BENEFITS WITH SOFTWARE DATA CABLE
 

The fewer cables to carry the better
The computer doesn't need to have drivers it does need installed
Send photos, music, videos, apps etc. to other phones, tablets or TV anytime, anywhere
Auto-sync photos and other important files to computer or cloud storage (on a daily, weekly basis to backup data)
Extend mobile storage space without any cost



Link:










Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top