இந்திய எண்களுக்கு இலவசமாக கால் செய்வது எப்படி? என முன்னர் நாம் எழுதியிருந்தோம். இப்பொழுது அமெரிக்கா , லண்டன், இந்தியா, சிங்கப்புர் , மலேசியா, ஹாங்காங் உள்ளிட்ட 90 நாடுகளுக்கு இலவசமாக நமது போனில் இருந்து கால் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.


தற்போது அறிமுகமாகியுள்ள லிபோன் என்ற சர்வீஸ் இந்த இலவச போன் சேவையை வழங்குகின்றது. இதன் மென்பொருளை தாங்கள் உங்களின் ஐபோன் அல்லது ஆன்ட்ராய்டில் இன்ஸ்டால் செய்து கொண்டு பின் வரும் 90 நாடுகளுக்கு இலவசமாக கால் செய்து கொள்ளலாம்.





AFRICA

All landlines and mobiles in 7 countries from Africa: Angola, Egypt, Mayotte, Namibia, Nigeria, Reunion & South Africa

All landlines in these 2 North African countries: Algeria & Morocco

AMERICA

All landlines and mobiles in 21 American countries: Alaska, Argentina, Brazil, Canada, Chile, Colombia, Costa Rica, Dominican Republic, French Guiana, Guadeloupe, Guatemala, Hawaii, Martinique, Mexico, Paraguay, Peru, Puerto Rico, Saint-Pierre et Miquelon, Unites States, Uruguay & Venezuela

All landlines in 2 other American countries: Bolivia & Ecuador

ASIA 


All landlines and mobiles in 24 Asian countries: Australia, Bangladesh, Cambodia, China, Hong Kong, India, Indonesia, Iran, Israel, Japan, Jordan, Laos,
Malaysia , New Zealand, Pakistan, Philippines, Singapore, South Korea,Sri Lanka, Taiwan, Thailand, Turkey, Uzbekistan & Vietnam

All landlines in Kazakhstan.

EUROPE

All landlines and mobiles in 33 European countries: Andorra, Austria, Belgium, Bulgaria, Cyprus, Croatia, Denmark, Estonia, Finland, France, Germany, Greece, Hungary, Ireland, Italy, Lithuania, Luxembourg, Malta, Norway, Netherlands, Poland, Portugal, Czech Republic, Romania, Russia, Slovakia, Slovenia, Spain, Sweden, Switzerland, Ukraine, United Kingdom & Vatican.

மேலும் whatsapp போன்று இந்த மென்பொருளை பயன்படுத்துபடுத்தும் உங்கள் நண்பர்களுக்கு புகைப்படங்கள் , sms , அனுப்பிக் கொள்ளலாம். போன்காலும் செய்து கொள்ளலாம்.


Link:







Try It












Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top