Android Phone களில் Auto ஆக Update ஆகுவதை தடுப்பது  எவ்வாறு என பார்க்கபோகிறோம். இப்பதிவு உங்களுக்கு உபயோகமானது அமையும் என நம்புகிறேன்.

அதாவது எமது Android Phone கள்  புதிய Version வரும்பொழுது Auto ஆக Update ஆகின்றது. இதை Settings பகுதியில் சரி செய்தால் Auto ஆக Update ஆகுவது நின்றுவிடும்.



அதை எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

* Andorid Phone இல் Play Store ற்குச் செல்லவும்.

*அதில் Settings பகுதிக்குச் செல்லவும்.




* அதில் Auto Update Apps என்பதற்கு செல்லுங்கள்.



* அடுத்து 3 Option இருக்கும் அதில் Do not Auto-Update Apps என்பதை தேர்வு செய்யவும். (உதவிக்கு கீழேயுள்ள படத்தை பார்க்கவும்.)




* அவ்வளவுதான்  இனிமேல் Auto Update ஆகாது.











Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top