இன்று இணையத்தில் என்னவெல்லாம் நடந்திருக்கும்? உங்களால் ஊகிக்க முடிகின்றதா?

இன்று எத்தனை நபர்கள் இணையத்தினை பயன்படுத்தி இருப்பார்கள்?

இன்று எத்தனை மின் அஞ்சல்கள் அனுப்பப்பட்டிருக்கும்?

Google தளத்தில் எத்தனை தேடல்கள் இடம் பெற்றிருக்கும்?

எத்தனை Blogger பதிவுகள் உருவாக்கப்பட்டிருக்கும்?

YouTube தளத்தில் எத்தனை வீடியோ கோப்புக்கள் பார்க்கப்பட்டிருக்கும்.

Instagram தளத்தில் எத்தனை புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டிருக்கும்?

Tumblr தளத்தில் எத்தனை பதிவுகள் இடம்பெற்றிருக்கும்?

Facebook தளத்தை எத்தனை நபர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்?

Google Plus தளத்தை எத்தனை நபர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்?

Twitter தளத்தை எத்தனை நபர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்?

Pinterest தளத்தை எத்தனை நபர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்?

Skype மூலமாக எத்தனை அழைப்புக்கள் மேற்கொள்ளப் பட்டிருக்கும்

இன்று எத்தனை தளங்கள் திருடப்பட்டுள்ளது?

எத்தனை கணனிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது?

எத்தனை Smartphones விற்பனை செய்யப்பட்டுள்ளது?

எத்தனை Tablets விற்பனை செய்யப்பட்டுள்ளது?

எந்த அளவு தரவுகள் பரிமாறப்பட்டிருக்கும்?

உலகளவில் எந்த அளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது?

இணையப்பயன்பாட்டால் எந்த அளவு கரியமில வாயு வெளிப்பட்டிருக்கும்?

இவைகள் அனைத்தையும் எளிமையான புள்ளிவிவர அடிப்படையில் நிகழ் நேர தகவல்களை தரும் அருமையான தளத்தினை அறிய கீழுள்ள இணைப்பில் செல்க




Link:


http://www.internetlivestats.com/








Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top