இது Nokia S60v3 மற்றும் S60v5 ஆகியவற்றில் மட்டுமே வேலை செய்யும். இதை செய்வதற்கு, இங்கு சென்று இந்த Font இனை Download செய்து கொள்ளுங்கள்.


பின் உங்களுடைய Phone இன் Memory Card இனை Computer இல் இனைத்து, Resource என்ற Folder இற்குல் செல்லுங்கள். அங்கு , Fonts 

என்ற ஒரு Folder ஐ உருவாக்குங்கள். அதற்குல், நீங்கள் Download செய்த Font ஐ Copy செய்து Paste கொள்ளுங்கள்



பின் அதற்குல் இருக்கும் Font இனை Copy செய்து , அதே இடத்தில் 3 முறை Paste செய்யுங்கள்




அதற்குல் இருக்கும் 4 Font இற்கும், கீழ் உள்ளபடி Rename இனை கொடுங்கள்.
s60snr.ttf
s60ssb.ttf
s60tsb.ttf
S60ZDIGI.ttf


இப்போது...அந்த Memory Card ஐ உங்களுடைய Phone இற்குல் போட்டுவிட்டு, Phone ஐ Restart பண்னுங்கள்..உங்களுடைய Phone இல் , தமிழ் மேலே சொன்னதை போல் தோன்ற ஆரம்பிக்கும்..






Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top