மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் தளமாக அறிமுகப்படுத்தப்பட்ட பேஸ்புக் எனப்படும் முகநூலில் இன்று பலரும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் முகநூலில் பல புதிய சேவைகள் அறிமுக்ப்படுத்தப்பட்டு வருகின்றன. 30 வயதில் உலக பிரபலமான தொழில்நுட்ப நிறுவனங்களின் நிறுவனர்களை பார்ப்போமா இதோடு முகநூலில் பல விளையாட்டுகளும் இருக்கின்றன. கருத்துகளை பறிமாறும் போது களைப்பை போக்க சிலர் விளையாடவும் செய்கின்றனர், அந்த வகையில் முகநூலில் பிரபலமாக இருக்கும் டாப் 10 விளையாட்டுகள் இவை தான்
கேன்டி க்ரஷ் சாகா
இந்த விளையாட்டை விளையாடாமல் யாரும் இருக்க முடியாது என்பதை விட கேள்வி படாமல் இருக்க முடியாது என்றே சொல்லலாம். ஒவ்வொரு மாதமும் சுமார் 148 மில்லியனுக்கும் அதிகமானோர் இதை விளையாி வருகின்றனர்
ஃபார்ம் ஹீரோஸ் சாகா
மாதம் 40 மில்லியன் பயனாளிகளை கொண்டுள்ளது ஃபார்ம் ஹீரோஸ் சாகா விளையாட்டு புதிர் சார்ந்த விளையாட்டு
மூன்றாவது சாகா விளையாட்டாக பெட் ரெஸ்கியூ சாகா இருக்கின்றது. இந்த விளையாட்டை மாதம் 36 மில்லியன் பேர் விளையாடுகின்றனர்
சிங்கா Zynga நிறுவனம் தயாரித்த இந்த விளையாட்டை மாதம் 28 மில்லியனுக்கும் அதிகமானோர் விளையாடி வருகின்றனர்
ஸ்பெயின் விளையாட்டு துறை சார்பில் இந்த விளையாட்டு பட்டயலில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது. இதை மாதம் 26 மில்லியன் பயனாளிகள் விளையாடுகின்றனர்.
மாதம் 25 மில்லியன் பயனாளிகளோடு பிரபலமாக இருக்கும் க்ரிமினல் கேஸ் விளையாட்டு வேகமாக வளர்ந்து வருகின்றது என்றும் கூறலாம்.
எட்டர்மேக்ஸ் Etermax நிறுவனம் தயாரித்த இந்த விளையாட்டு வினாடி வினா போன்றதாக உள்ளது. இந்த விளையாட்டை மாதம் 23 மில்லியனுக்கும் அதிகமானோர் விளையாடி வருகின்றனர்
பேஸ்புக்கில் பிரபலமாக இருக்கும் இந்த விளையாட்டு பட்டியலில் 8 ஆம் இடம் பித்துள்ளது குறிப்பிடத்தக்கது
சிங்கா Zynga நிறுவனம் தயாரித்த இந்த விளையாட்டு மாதம் 21 மில்லியன் பயனாளிகளோடு பட்டியலில் 9 ஆம் இடம் பிடித்துள்ளது.
மினி க்ளிப் Miniclip நிறுவனம் தயாரித்த இந்த விளையாட்டை மாதம் 19 மில்லியனுக்கும் அதிகமானோர் விளையாடி வருகின்றனர்.
கோடிக்கணக்கான மக்கள் தினமும் பேஸ்புக்கில் விளையாடும் விளையாட்டு இதுவே ஆகும்
0 comments:
Post a Comment