இந்த தளத்தில் சில வழி முறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வரை உங்கள் திறமைக்கேற்ப சம்பாதிக்கலாம்

PAIDVERTS, DIGADZ போன்ற REVENUE SHARING தளங்களிலில் சற்று  வித்தியாசமான அமைப்பில் வந்துள்ள தளம் TRAFFIC MONSOON

LAUNCH
செய்யப்பட்டு சுமார் 15  நாட்களாகிறது.ஏற்கனவே பிரபலாமான Ads Marketing கம்பெனியால் துவக்கப்பட்டுள்ளது இந்த தளம்.

மினிமம் பே அவுட் 2$ தான்.

பேபால்.பேய்சா வசதியுடன் பே அவுட் எடுத்து கொள்ளலாம் .

ஆன்லைன் மூலம் நாம் சம்பாதிப்பதை PayPal அக்கௌன்ட் மூலம் நமது வங்கி கணக்கிற்கு Transfer செய்திட முடியும் PTC தளம் மட்டும் அல்ல நீங்கள் எந்த ஒரு ஆன்லைன் ஜாப் செய்தாலும் PayPal அக்கௌன்ட் இருப்பது நல்லது உங்களிடம் PayPal அக்கௌன்ட் இல்லை என்றால் முதலில் PayPal அக்கௌன்ட் கணக்கு இங்கு சென்று தொடங்க வேண்டும் .PayPal அக்கௌன்ட் தொடங்கிட இந்தியாவில் உள்ளவர்க்கு பான் கார்டு  ( PAN CARD ) மிகவும் அவசியம்.

PayPal அக்கௌன்ட் CREATE செய்திட இங்கு செல்லவும் PAYPAL ACCOUNT

PayPal அக்கௌன்ட் CREATE செய்யும்போது ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே YOUTUBE லிங்க் இணைக்க பட்டுள்ளது



எப்படி இணைந்துகொள்வது ?


முதலில் கீழே உள்ள இமேஜ் அல்லது கீழே உள்ள லிங்க்கினை கிளிக் செய்யவும் 





வரும் விண்டோவில் Register கிளிக் செய்யவும் 




அடுத்து வரும் விண்டோவில் கீழே கொடுக்கப்பட்ட அனைத்தையும் செரியாக கொடுக்கவும்

First Name 
          
Last Name

Phone Num

Email Address

Retype E-mail

Enter Username

Withdraw Code

Retype Withdraw Code

Define Password (Letters and Numbers)

Retype Password


WITHDRAW CODE என்ன கொடுக்கவேண்டும் என்றால் (eg: sach123, dhoni22, divya44 ,priya43 ) இப்படி ஏதாவது கொடுத்து கொள்ளலாம் அல்லது உங்கள் பெயர் மற்றும் எண்கள் சேர்த்து கொடுக்கலாம் 


இதில் WITHDRAW CODE என்பது நீங்கள் பணம் WITHDRAW செய்யும்போது இதை கொடுத்தால் மட்டுமே பணம் எடுத்துகொள்ள முடியும் ..அதனால் WITHDRAW CODE னை மறக்காமல் வைத்துக்கொள்ளுங்கள்




Payment Information

Payza Email    

PayPal Email

Solid Trust Pay Username

Paypal , Payza அல்லது Solid Trust Pay ஐடி  இருந்தால் கீழே கொடுத்து விடுங்கள் 
  

Terms & Conditions :

  I understand and fully agree to TrafficMonsoon  இதில் கிளிக் செய்து Proceed கொடுக்க வேண்டும் 


பின்னர்  உங்கள் இமெயிலை ஓபன் செய்து பாருங்கள் அதில் TrafficMonsoon வெப்சைட் இருந்து Conformation மெயில்  வந்துவிடும். அதை கிளிக் செய்து உங்கள் அக்கௌன்ட்டினை ( Verify ) உறுதி செய்து கொள்ளுங்கள் . நீங்கள் உங்கள் USERNAME,PASSWORD,WITHDRAW CODE அனைத்தும் மெயிலில் பார்க்கலாம் 


எப்படி வேலை செய்வது ? 

உங்கள் கணக்கை USERNAME மற்றும் PASSWORD கொடுத்து Are you robot அதில் காட்டுகிற என்னை ( 8n5 ) கீழே உள்ள பாக்ஸ்யில் டைப் செய்து  PROCEED கிளிக்  செய்து கொள்ளுங்கள்.



வரும் விண்டோவில் BACK TO DASHBOARD கிளிக் செய்யவும்



இந்த தளத்தில் தினமும்  CASH ADS கிடைக்க வேண்டுமானால் கீழே கொடுக்கப்பட்ட இமேஜில்  சிகப்பு கலரில் உள்ள Start Surfing Adsல் 30 sec,60 secல் காணப்படும்  குறைந்தது தினம் 10 விளம்பரங்களையாவது கண்டிப்பாகப் பார்த்தால்தான் மறுநாள் உங்களுக்கான பண மதிப்புள்ள விளம்பரங்கள் கிடைக்கும்.




மேலே உள்ள இமேஜில் Start Surffing கிளிக் செய்து 30 sec வெயிட் பண்ணவும் பின்னர் வரும் விண்டோவில் இரண்டு பிச்சர் ஒரே மாதிரியாக தோன்றும் அதில் ஏதாவது ஒன்றை  கிளிக் செய்யவும் . கிளிக் செய்த  பின்னர் Next Site என்று இருக்கும் அதை கிளிக் செய்யவும் . கீழே இமேஜ் கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும் .




Next Site கொடுத்த உடன் மீண்டும் 30 Sec வெயிட் பண்ணவும் 


வரும் விண்டோவில் இரண்டு பிச்சர் ஒரே மாதிரியாக தோன்றும் அதில் ஏதாவது ஒன்றை  கிளிக் செய்யவும்






கடைசியில் நீங்கள் 11 th கிளிக் செய்யும் போது நீங்கள் பார்க்கலாம் மேலே கொடுக்கப்பட்ட  இமேஜ் போன்று தோன்றும் You Have Clicked 10 Ads this Section அவ்ளோ தான்.

 இதற்கு பிறகு   Back To Account கிளிக் செய்யவும் 


இதை போன்று நீங்கள் தினமும் 10  தடவை செய்ய வேண்டும் அப்படி செய்தால் தான் அடுத்தநாள் பணம் மதிப்புள்ள விளம்பரங்கள் கிடைக்கும்.

அடுத்து My account Dash Boardல் கிளிக் செய்து கீழே கொடுக்கபட்ட CASH link பச்சை நிறத்தில்  கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்து 



வரும் விண்டோவில்  தினமும்  10 முதல் 20 சென்ட் மதிப்புள்ள   CASH ADS பார்த்து உங்கள் டாலர் valueவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.





மேலே உள்ள இமேஜில் Claim கிளிக் செய்து 20 sec அல்லது 30 sec வெயிட் பண்ணவும் பின்னர் வரும் Captacha code டைப் செய்து Credit Click கொடுக்கவும்



அவ்ளோ தான் .

இதை போல் மீதம் உள்ள அணைத்து Claim Ads ஒவ்வொன்றாக கிளிக் செய்து 20 sec வெயிட் பண்ணவும் பின்னர் வரும் Captacha code டைப் செய்து Credit Click கொடுக்கவும்

இதை நீங்கள் தினமும் செய்யவேண்டும் 

தயவு செய்து இதில் ஒன்றிற்கு மேல் அக்கௌன்ட் ஓபன் செய்ய வேண்டாம் ஒன்றிற்கு மேல் அக்கௌன்ட் ஓபன் செய்தால் உங்கள் அக்கௌன்ட் மூட படும் .

பணத்தை எப்படி பெற்று கொள்ளவது :

உங்கள் அக்கௌண்டில் 2 $ இரண்டு டாலர் அல்லது அதற்க்கு மேல சேர்ந்தால் நீங்க உங்கள் பணத்தை வித்ட்ரவ் ( Withdraw ) செய்து கொள்ளலாம். இதற்கு கண்டிப்பாக பேபால் அக்கௌன்ட் இருந்தால் மட்டுமே பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு எடுக்க முடியும் .

நீங்கள் உங்கள் அக்கௌன்ட் லாகின் செய்த உடனே உங்கள் கணக்கில் எவ்ளோ பணம் இருக்கு என்று தெரியும் தெரியவில்லை என்றால் கீழே உள்ள இமேஜ் பார்த்து தெரிஞ்சு கொள்ளவும் .

அதில் Withdraw கிளிக் செய்து வரும் விண்டோவில் இப்படி தோன்றும் 



Enter the Sum : இதில் உங்கள் அக்கௌன்ட்டில் எவ்ளோ பணம் இருக்குறதோ அதை டைப் செய்யவும் .

Transaction Pin     :  இதில் நீங்கள் ரெஜிஸ்டர் செய்யும்போது Withdraw code என கொடுத்து இருப்பீர்கள் அதை இங்கு டைப் செய்யவும் .

இங்கு உங்கள் Withdraw code அல்லது Transaction Pin மறந்து விட்டது என்றால் Forgot Pin கொடுத்து  பின்னர் உங்கள் ஈமெயில் ஐடி கேட்கும் அப்போது உங்கள் ஈமெயில் ஐடி கொடுத்தால் Withdraw code அல்லது Transaction Pin உங்கள் ஈமெயில் முகவரில் அனுப்பி வைக்கப்படும் .

Are You a Robot :  இதில் மேல குறிபிட்டுள்ள என் அதை கீழே டைப் செய்யவும் 

பின்னர் Process கிளிக் செய்யவும் 

பின்னர் இரண்டு நிமிடம் வெயிட் செய்யவும் அதற்க்கு பிறகு உங்கள் பேபால் அக்கௌன்ட் ஓபன் செய்து பார்க்கவும் அங்கு நீங்கள் Traffic Monsoon வெப்சைட்டில் இருந்து Withdraw செய்த பணம் வந்து விடும். பேபால் அக்கௌண்டில் பணம் வந்தாலே நமது பணம் நமது கையில் கிடைத்தது மாதிரி ஆகிவிடும் .

பேபாலில் இருந்து உங்கள் வங்கி கணக்கிற்கு இரண்டு அல்லது முன்று நாட்களில் உங்கள் பணம் Automatic Transfer ஆகி விடும் நாம் எதுவும் செய்ய வேண்டாம் .

முதலீடு செய்து உங்கள் வருமானத்தை அதிகரித்து கொள்ளலாம் :

இந்த தளத்தில் நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால் செய்யாலாம் , முதலீடு
செய்து உங்கள் வருமானத்தை அதிகரித்து கொள்ளலாம் .ஒரு ADS PACKAGES 
வாங்க 50 டாலர் கொடுக்க வேண்டும் 50 டாலர் கொடுத்து ADS PACKAGES வாங்கினால் 55 டாலர் கிடைத்து விடும் ஆனால் இதில் ஒரு ADS PACKAGES வாங்கி எந்த ஒரு ப்ரோஜனமும் இல்லை குறைந்த பட்சம் 10 முதல் 25 ,30 ....... etc ADS PACKAGES வைத்தால் மட்டுமே ஒருநாளில் நல்ல வருமானம் வாங்க முடியும் .


( அல்லது )

REFERRAL முலம் நல்ல வருமானம் எடுப்பது எப்படி  :



Payment Proof :



விரைவில்  அணைத்து பே அவுட் ப்ரூப் அப்டேட் செய்யப்படும் 


என்னுடன் இணைந்த பிறகு உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்புக்கு 














Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

1 comments:

  1. ennota account penting la iruku atha eppate sai seivathu

    ReplyDelete

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top