Smart Phone Users மத்தியில் Whatsapp அதிக வரவேற்பை பெற்றிருந்ததால், அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே சென்றது.

அனைவரும் எதிர்பார்த்தது கணனியில் இதனை பயன்படுத்த முடியுமா? என்பது தான்.

இந்நிலையில் பயனாளிகளின் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில், கணனியில் பயன்படுத்தகூடியவாறு Whatsapp என்னும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பயன்படுத்துவது எவ்வாறு?

முதலில் உங்கள் Smart Phoneல் Whatsapp செயலியை Update செய்து கொள்ள வேண்டும்.

கணனியில் Google Chrome திறந்து அதில் web.whatsapp.com என்ற தளத்தை Open செய்து கொள்ளவும்



Open செய்தவுடன் QR code காட்டப்படும்.

உங்கள் போனில் Whatsapp ஆப் திறந்து, அதில் WhatsApp Web Select செய்து கொள்ள வேண்டும், select செய்தததும் QR Scanner ஓபன் ஆகும்..

இந்த Scaner மூலம், கணனியின் உலாவியில் காட்டப்பட்டிருக்கும் QR code-யை Scan செய்தால் போதும்.

இது உங்கள் போனையும், உலாவியில் உள்ள Whatsappயும் இணைத்து விடும்


முக்கியமாக இணைப்பை ஏற்படுத்தியவுடன், அதற்கு கீழே காணப்படும் கட்டத்தைடிக்செய்துவிட்டால், உங்களுடைய தகவல்கள் அனைத்தும் கணனியில் சேமிக்கப்பட்டு விடும். இப்படி செய்வதால், அடிக்கடி QR code-யை Camera மூலம் இணைக்கும் அவசியம் ஏற்படாது.


இது தொடர்ந்து இயங்குவதற்கு, உங்கள் phone Internet இணைப்பில் இருக்க வேண்டும்.




Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top