நண்பர்களே ஒரு டாக்குமென்ட் கோப்பினை எடுத்துக் கொண்டால் அந்த கோப்பினை வெறும் படிக்க மட்டும்
அனைத்து மென்பொருளையும் நிறுவ வேண்டும்.  அதே போல் தான் ஒரு வீடியோ கோப்போ அல்லது ஆடியோ
கோப்போ இருந்தாலும். தனித்தனி மென்பொருட்கள் நிறுவ வேண்டும்.  அப்படி ஒவ்வொரு மென்பொருள்
நிறுவும் பொழுது ஒவ்வொரு மென்பொருளும் தனித்தனியாக செயல்படும் பொழுது கண்ணினியின் வேகம் மிகவும் குறைந்து விடுகிறது.

இது மட்டுமல்லாமல் கணினியின் உள்ள வன்தட்டில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு இன்னும் அதிகமாக

கணினியின் வேகம் இன்னும் குறைகிறது.   நாம் இது போல் இந்த கோப்புகளை எல்லாம் படிக்க மட்டும் என்றால்

அல்லது வியூ மட்டும் செய்வதாக இருந்தால் அதற்கு ஒரு மென்பொருள் உள்ளது இதன் பெயர் ப்ரீ ஒபனர் (சோடா ஒபனர் போல!!) Free Opener.






ஆதரிக்கும் கோப்பின் வகைகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்.  இது மொத்தம் 75க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆதரிக்கிறது.


©      சோர்ஸ் கோடுகள்   -Code Files (.c, .cs, .java, .js, .php, .sql, .vb)

©      வெப் பக்கங்கள்   - Web Pages (.htm, .html)
©      போட்டோஷாப் கோப்புகள் - Photoshop Documents (.psd)
©      புகைப்படங்கள்  -  Images (.bmp, .gif, .jpg, .jpeg, .tiff)
©      எக்ஸ்எம்எல் கோப்புகள்  -  XML Files (.resx, .xml)
©      பவர் பாயிண்ட் கோப்புகள்  -   PowerPoint® Presentations (.ppt, .pptx)
©      வீடியோ கோப்புகள்  -  Media (.avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, .wav, .wmv)
©      மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பு கோப்புகள்  -  Microsoft® Word Documents (.doc, .docx)
©      7ஜிப் வகை -  7z Archives (.7z
©      சப்டைட்டில் கோப்புகள்  -  SRT Subtitles (.srt)
©      ரா இமேஜஸ்  -  RAW Images (.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf,             .raw, .sr2, .x3f)
©      ஐகான்கள்   -  Icons (.ico)
©      எக்எஸ்எம்எல் பேப்பர் கோப்புகள் - Open XML Paper (.xps)
©      டொரென்ட்கள் -  Torrent (.torrent)
©      ப்ளாஷ் கோப்புகள் -  Flash Animation (.swf)
©      ஜிப் வகைகள் - Archives (.jar, .zip)
©      ரிச் டெக்ஸ்ட் கோப்புகள்  -  Rich Text Format (.rtf)
©      டெக்ஸ்ட் கோப்புகள்  -  Text Files (.bat, .cfg, .ini, .log, .reg, .txt)
©      ஆப்பிள் பேஜஸ்  -  Apple Pages (.pages)
©      எக்ஸல் கோப்புகள்  -  Microsoft® Excel Documents (.xls, .xlsm, .xlsx)
©      சிஎஸ்வி கோப்புகள்  -  Comma-Delimited (.csv)
©      அவுட்லுக் மெஸேஜ்கள் -  Outlook Messages (.msg)
©      பிடிஎப் கோப்புகள்  -  PDF Documents (.pdf)
©      விகார்டு கோப்புகள்  -  vCard Files (.vcf)



இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 


Size = 26 MB


Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

1 comments:

  1. நீங்கள் தொழில்நுட்ப அல்லது அறிவியல் தகவல் பற்றி வலைப்பூ வைத்துள்ளீர்களா?

    உங்கள் தளத்தை தானியங்கி திரட்டியில் இணையுங்கள்.

    இதன் மூலம் உங்கள் தளத்தின் புதிய பதிவு தானியங்கி முறையில் அப்டேட் செய்யப்படுவதுடன் பதிவு நிறைய பேரை சென்றடையும்.

    உங்கள் தளத்தை இணைக்க

    http://tamil-tech-feeds.blogspot.com/

    ReplyDelete

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top