1. முதலில் START பட்டனை கிளிக் செய்து Search செல்லவும் பின்பு cmd என்று டைப் செய்து Left கிளிக் செய்து Run As Administrator அழுத்தவும் 


2. அதன் பிறகு Command பாக்ஸ்சில் உங்களுடைய கணினி அல்லது லேப்டாப்பில் Wifi டிரைவர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள ... கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் 

netsh wlan show drivers

இதை டைப் செய்து செய்தவுடன் உங்கள் Wifi டிரைவர் பற்றிய தகவல்கள் வரும் ..அதில் Hosted Network Supported : Yes என்று இருந்தால் மட்டுமே Internet Sharing சாத்தியம் /

3. பிறகு WIFI Profile க்ரியேட் செய்வது எப்படி என்று பார்ப்போம்

கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும்

netsh wlan set hostednetwork mode=allow ssid=kavinspot key=password

இந்த Command டைப் செய்து Enter கொடுத்து விட்டால் WIFI Profile க்ரியேட் ஆகி விடும் . (இதில் ssid என்பது உங்கள் பெயர் ... key என்பது உங்கள் Wifi பாஸ் வோர்ட் ...ssid பெயர் மற்றும் key பாஸ் வோர்ட் உங்கள் விருப்பத்துக்கு மாற்றி டைப் செய்து கொள்ளலாம் .... )

4. உருவாக்கிய WIFI Profile Activate செய்வது எப்படி ??

கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் ...
உடனடியாக Wifi Activate ஆகிவிடும்

netsh wlan start hostednetwork

அவ்வளவு தான் Wifi Activate ஆகிவிட்டது

5.Activate செய்த Wifi De-Activate எப்படி ???
கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் ...
உடனடியாக Wifi De-Activate ஆகிவிடும் 

netsh wlan stop hostednetwork

அவ்வளவு தான் Wifi De-Activate ஆகிவிட்டது

கண்டிப்பாக இந்த முறையில் Internet Sharing செய்ய முடியும் !!! அப்படி சரியாக வேலை செய்யவில்லை என்றால் Firewall ஆப் செய்துவிட்டு முயற்சிக்கவும் 





Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top