நம்மில் பலருக்கு கணனி USE பன்வதற்கு தெரிந்திருந்தும் கணனியை எவ்வாறு format செய்வது என தெரியாது

OPEN THE LINK AND LIKE MY FACEBOOK PAGE



JOIN WITH US ON MY GROUP




கணனியில் OS போடுவது கஷ்டம் என்று பலர்  நினைகிரார்கள் ஆனால் அது சுலபம் தான் என்று புரிந்து கொண்டால் போதுமானது

நான் உங்களுக்கு விண்டோஸ் 7 எவ்வாறு இன்ஸ்டால் பண்ணுவது என்று Step by Step ஆக  சொல்லித்தருகிறேன்

முதலில் உங்களுடைய C Drive , டெஸ்க்டாப் ( Desktop) அல்லது மை டாக்குமென்ட் ( My Document ) அல்லது டவுன்லோட்  போல்டேர்களில் 
( Download FOLDER ) ஏதேனும் பைல்ஸ் இருந்தால் அதை வேற டிஸ்க்கில் அதாவது D Drive  or  E Drive இல் copy செய்து கொள்ளுங்கள் ,ஏன் என்றால் Format செய்யும் பொது C Drive முழுமையாக அழிந்து விடும் .

விண்டோஸ் 7 டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும் 






முதலில் விண்டோஸ் 7 முழுமையாக DVD இல் ரைட் செய்து கொள்ளுங்கள் அல்லது உங்கள் PENDRIVE  வில் copy செய்து கொள்ளுங்கள்


விண்டோஸ் 7 ஐ DVD இல் எப்படி ரைட் செய்வது ?


நெட்டில் இருந்து விண்டோஸ் 7 டவுன்லோட் செய்து அதை நீரோ ( NERO  WRITING ) சாப்ட்வேர் மூலமாக DVD இல் ரைட் செய்ய வேண்டும்

அல்லது

நெட்டில் இருந்து விண்டோஸ் 7 ISO பைல் டவுன்லோட் செய்து அது வழியாகவும் DVD இல் காப்பி செய்யலாம்

அல்லது


உங்கள் கையில் WINDOWS 7 ISO பைல் இல்லை உங்கள் கையில் WINDOWS 7 சிடி இருந்தால் , அல்லது போல்டேராக இருந்தால் அதை ISO பைலாக மாற்ற இதனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் 





விண்டோஸ் 7 ஐ PEN DRIVE வில்  காப்பி செய்வது எப்படி   ?



PENDRIVE வில் விண்டோஸ் 7 காப்பி செய்வதற்கு WINDOWS 7 USB/DVD TOOL டவுன்லோட் செய்து இன்ஸ்டால் பண்ணுங்க இந்த சாப்ட்வேர் வெறும் 3 MB மட்டும் தான் இதை டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும் 




உங்களிடம் விண்டோஸ் 7 ISO பையில் இருந்தால் அதை WINDOWS 7 USB/DVD TOOL மூலமாக PENDRIVE வில் BOOT ஆக காப்பி செய்து கொள்ளுங்கள்

விண்டோஸ் 7 ஐ WINDOWS 7 USB/DVD TOOL இல் காப்பி செய்வது எப்படி ?


முதலில் PENDRIVE வை CONNECT செய்து கொள்ளுங்கள் அப்புறம் WINDOWS 7 USB/DVD TOOL ஓபன் செய்து SOURCE FILE லில் BROWSE கொடுத்து உங்கள் விண்டோஸ் 7 ISO பையிலை தேர்ந்து எடுக்கவும்  எடுத்த பிறகு NEXT கொடுக்கவும் கொடுத்த பின்னர் USB DEVICE இல் கிளிக் செய்யவும் கிளிக் செய்த பின்னர் BEGIN COPYING கொடுத்து சிறுது நேரம் காத்து இருக்கவும் பின்னர் உங்கள் PENDRIVE FORMAT ஆகி விண்டோஸ் 7 பைல்ஸ் PEN DRIVE விற்கு காப்பி ஆகும் 100 % முடிந்த பிறகு COMPLETED என்று வரும் அதில் CLOSE கொடுத்தால்  விண்டோஸ் 7 BOOT ஆக PENDRIVE வில் CREATE ஆகி விடும் 


PEN DRIVE மூலமாக விண்டோஸ் 7 இன்ஸ்டால் பண்ணுவது எப்படி என்று பாப்போம்


முதலில் BOOT செய்த  PENDRIVE வை  CONNECT செய்து கொள்ளுங்கள்
பின்னர் விண்டோஸ் RESTART செய்யவும் RESTART செய்த உடன் F2 அல்லது DELETE பட்டனை பிரஸ் செய்யவும் அப்போது BIOS BOOT MANAGER என்று வரும் அதில் BOOT என்ற மெனுவில் வில் செல்லவும் சென்று FIRST BOOT DEIVCE பொதுவாக ஹர்ட்டிச்க் ( HARDDISK ) இல் இருக்கும் அதை மாற்றி PENDRIVE க்கு மாற்றவும் பின்னர் F10 பிரஸ் செய்து SAVE செய்தால் PENDRIVE வில் இருந்து விண்டோஸ் 7 BOOT ஆகி விடும் 


அல்லது

PENDRIVE வை  CONNECT செய்த பிறகு RESTART செய்து F12  பிரஸ் செய்யும் பொது 3 OPTION வரும் அதில் PENDRIVE வை SELECT செய்து ENTER பிரஸ் பண்ணுனாலே போதும் விண்டோஸ் 7 BOOT ஆகி விடும்


BOOT ஆன பிறகு சிறிது நேரம் கழிந்து WINDOWS LOADING FILES என்று வரும் கீழே பாருங்க அது போல வரும்










சிறுது நேரம் கழிந்து NEXT கொடுங்க






பிறகு வரும் WINDOW வில் INSTALL NOW கொடுக்கவும்




பிறகு I ACCEPT THE LICENCE TERMS கிளிக் செய்து NEXT கொடுக்க வேண்டும்





பிறகு வரும் WINDOW வில் CUSTOM ADVANCED ஐ தேர்வு செய்யவும் 





NOTE :

இங்கு நீங்கள் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் புதிதாக லேப்டாப் வாங்கி இன்ஸ்டால் செய்பவர்களுக்கு உங்கள் HARDDISK குறைந்த பட்சம் 500 GB  ஆக இருந்தால்  ஹர்ட்டிச்க் ( HARDDISK ) DISK 0 UNALLOCATED SPACE  500 GB என்று இருக்கும்

அல்லது

இப்போது உங்கள் விண்டோஸ் இல் 3 DRIVE இருந்தால் FORMAT பண்ணும்போது DRIVE C இல் கிளிக் செய்து DRIVE OPTION ( ADVANCED ) கிளிக் செய்வும் பொது கீழே  FORMAT காமிக்கும் FORMAT கிளிக் பண்ணிட்டு NEXT கொடுத்தால் போதும்

அதன் பிறகு DISK0 PARTITION 2  C DRIVE  , DISK0 PARTITION 3 D DRIVE  , DISK0 PARTITION 4 E DRIVE  ஆகவும் தோன்றும். இங்கே நீங்கள் கவனமாக செய்ய வேண்டும் வேற DRIVE வில் மாத்தினால் அந்த DRIVE மொத்தமாக அழிந்து விடும்

இதில் DISK0 PARTITION 1 SYSTEM DESERVED  என்றால் உங்கள் ஹர்ட்டிச்க் ( HARDDISK ) இல் இருந்து 100 முதல் 150 MB வரை கணணி எடுத்து கொள்ளும் ( FOR SOME PROCESS OR FOR CACHE MEMORY ) அந்த 100 முதல் 150 MB உங்களுக்கு கிடைக்காது கீழை படத்தில் பார்த்தல் புரியும் 








NEXT கொடுத்த பிறகு உங்களுடைய OS ரன் ஆகும் சிறிது நேரம் காத்திருக்கவும்

இப்படி ஒவ்வென்றாக INSTALL ஆகும் காத்திருக்கவும்










இவ்வாறு முடிந்த பின் விண்டோஸ் RESTART ஆகும்

RESTART ஆனா பிறகு சில டைம் PRESS ANY KEY TO CONTINUE என்று கேட்கும் இங்கே எந்த KEY வும் பிரஸ் பண்ண வேண்டாம் பிரஸ் பண்ணினால் மீண்டும் முதலில் இருந்து வரும் 








எல்லாம் முழுமையாக INSTALL ஆன பிறகு RESTART NOW கொடுக்க வேண்டும்





RESTART ஆகி RUN ஆகும்வரை காத்திருங்கள்











பிறகு வரும் WINDOW வில் நீங்கள் விரும்பும் NAME அல்லது உங்கள் NAME கொடுத்து NEXT கொடுக்கவும்




பிறகு PASSWORD கொடுத்து கொள்ளுங்கள் உங்கள் PASSWORD மறக்காமல் இருக்க HINT கொடுத்து NEXT 




அடுத்து வரும் WINDOW வில் PRODUCT KEY கேட்கும் உங்களுக்கு PRODUCT KEY தெரிந்தால் கொடுக்கலாம் அல்லது பிறகு ACTIVATOR கொடுத்து ACTIVATE பண்ணலாம் கிளிக் NEXT 





அடுத்து வரும் WINDOW வில் USE RECOMMENTED SETTINGS 





அதன் பிறகு TIMEZONE, DATE AND TIME கொடுத்து NEXT கிளிக் செய்யவும்
இதில் TIMEZONE நில் இந்தியாவிற்கு

(UTC+05:30) Chennai, Kolkata, Mumbai, New Delhi இதை தேர்ந்துதேடுகவும் 





அடுத்து வரும் WINDOW வில் HOME NETWORK கிளிக் செய்து NEXT கொடுக்கவும் 


















அவ்வளவு தான் விண்டோஸ் வந்து விடும்



விண்டோஸ் வந்த பிறகு முதலில் விண்டோஸ் 7 ACTIVATE செய்ய வேண்டும் உங்களிடம் ACTIVATOR இருந்தால் அதை வைத்து ACTIVATE செய்யுங்கள் ACTIVATOR இல்லை என்றால் இங்கே சென்று டவுன்லோட் செய்து ACTIVATE செய்து கொள்ளுங்கள் 



விண்டோஸ் ACTIVATE  ஆகி விட்டதா என்பதை பார்பதற்கு DESKTOP பில் COMPUTER ICON ஐ RIGHT CLICK செய்து PROPERTIES கொடுத்தால் அங்கு உங்களுக்கு WINDOWS IS ACTIVATED என்று தெரியும்


விண்டோஸ் ACTIVATE  ஆனா பிறகு நீங்கள் உங்களுடைய லேப்டாப் DRIVERS கண்டிப்பாக இன்ஸ்டால் செய்ய வேண்டும் DRIVERS இன்ஸ்டால் செய்யவில்லை என்றால் உங்கள் லேப்டாப் செரியாக வேலை செய்யாது


உங்களிடம் லேப்டாப் DRIVERS இருந்தால் INSTALL பண்ணுங்க இல்லையென்றால் இங்கே சென்று உங்களுக்கு தேவையான லேப்டாப் மாடல் தேர்வுசெய்து DRIVERS டவுன்லோட் செய்து INSTALL கொள்ளுங்கள் 






முழுமையாக DRIVERS INSTALL செய்த பிறகு உங்கள் லேப்டாப்க்கு தேவை படும் அணைத்து சாப்ட்வேர்றும் இங்கே கிடைக்கும் 





























அணைத்து சாப்ட்வேர்ரும் ஒரே இடத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் 




உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைபட்டால் தொடர்புக்கு எமது FACEBOOK மூலமாக தொடர்பு கொள்ளுங்கள் பெயரை கிளிக் செய்யுங்கள் FACEBOOK கில் பொய் விடும் 



TWITTER மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் 





Like my page on Facebook





Join with us on my group








இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்களின் பேஸ்புக் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் நண்பர்களே எங்கள் பேஜ் இல் இன்வைட்டு செய்து கொள்ளுங்கள் 












Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top