நீங்கள் புது லேப்டாப் வாங்க போறீங்களா எந்த எந்த மாடல்
லேப்டாப் என்ன என்ன விலையில் இருக்கு என்று உங்களுக்கு தெரியனுமா ( HP , SONY , DELL , TOSHIBA , LENOVO , HCL , SAMSUNG , ASUS , ACER ,
COMPAQ , APPLE , MSI , LG , FUJITSU , WIPRO , HP COMPAQ ) ஆகிய அணைத்து
மாடல்களும் , டுவல் கோர் முதல் i7 வரை உள்ள அணைத்து ப்ரோசெச்சொர் ( processor ) க்கும் 160 முதல் 2 TB வரை உள்ள ஹாட்டிஸ்க்கின் விலை அனைத்தையும் ஒரே இடத்தில்
பார்க்க மற்றும் விலையை கம்பயர் செய்ய ஒரு
அருமையான தளம்
இந்த தளத்தில் நீங்கள் உங்களுக்கு தேவையான லேப்டாப் இன்
மாடல் , டிஸ்ப்ளே சைஸ் , ஹர்ட்டிஸ்கின்
சைஸ் ,ராம் , ப்ரோசெச்சொர் ,விண்டோஸ் , லேப்டாப் வெயிட் அனைத்தையும் நீங்களே
கான்பிகர் செய்து கொண்டு உங்கள் அமௌன்ட்க்கு காண லேப்டாப் வாங்கலாம்
இந்த தளத்தில் லேப்டாப் (
Laptop ) மொபைல் போன் ( mobile
phone ) ,ஹோம் அப்ளைஇன்ஸ் (
home applaince ) ஏலேக்ட்ரோநிக்ஸ் ( electronics ) ஹோம் என்டேர்டைன்மென்ட் ( home entertaiment ) பிரிண்டிங்
அண்ட் இமேஜின் ( printing and imaging ) போன்ற அனைத்தின்
விலைகளையும் இந்த தளத்தில் பார்த்து வாங்கலாம்
Link:
0 comments:
Post a Comment