ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க நிறைய தளம்
இருக்கிறது அதில்
மிகசிறந்த தளமாக PTC ( Paid To Click ) தளம்
இப்பொது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது PTC தளத்தில்
நாம் சம்பாதிப்பதை PayPal அக்கௌன்ட்
மூலம் நமது வங்கி கணக்கிற்கு Transfer செய்திட
முடியும் PTC தளம்
மட்டும் அல்ல நீங்கள் எந்த ஒரு ஆன்லைன் ஜாப் செய்தாலும் PayPal அக்கௌன்ட் இருப்பது நல்லது
உங்களிடம் PayPal அக்கௌன்ட்
இல்லை என்றால் முதலில் PayPal அக்கௌன்ட்
கணக்கு இங்கு சென்று தொடங்க வேண்டும் .PayPal அக்கௌன்ட்
தொடங்கிட இந்தியாவில் உள்ளவர்க்கு பான் கார்டு ( PAN CARD ) மிகவும் அவசியம்.
PTC தளங்களில் நாம் பணம் சம்பாதிக்க எந்தவித முதலீடும் தேவையில்லை
என்றாலும் சம்பாதிக்கும் தொகை ஆரம்பத்தில் சிறிதாகவே காணப்படுகிறது. எதுவுமே ஒரே
இரவில் நடந்தேறி விடுவதில்லை. விடாமுயற்சி ஒன்றே வெற்றிக்கு வழியாகும்
நீங்கள் பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசை கொண்டவராக இருந்தால், கண்டிப்பாக கூடுதலாக ஒர் பார்ட்டைம் ஜாப் கிடைக்காதா? என்று தேடிக் கொண்டிருப்பீர்கள், அல்லது தனது மனைவிக்கு ஒர் நல்ல ஆன்லைன் ஜாப் கிடைக்காதா என்று நினைப்பு உள்ளவராக இருப்பீர்கள்,அப்படி நீங்கள் பணக்காரன் ஆவதற்காக கூடுதல் ஜாப் தேடுகிறீர்கள் என்று சொன்னால், உறுதியாக ஆன்லைன் ஜாப் அதற்கு துணை புரியும்.
அதில் கூடுதல் ஒன்றாக இதனையும் இணைத்துக் கொள்ளுங்கள். இந்த கூடுதல் தளத்திலும் நீங்கள் கூடுதலாக ஒன்றும் பெரிய மணி நேரத்தினைச் செலவிட வேண்டியதில்லை,
இதில் நீங்களும் சம்பாதிக்க கிழே உள்ளே லிங்க் கிளிக் செய்து Register செய்து கொள்ளுங்கள்
இந்த தளத்தில் இணைய கிழே உள்ள வழிமுறை பின்பற்றவும்
கிழே உள்ள Image கிளிக் செய்யவும் அல்லது லிங்க்கினை கிளிக்
செய்யவும்
வரும் விண்டோவில் CREATE ACCOUNT கிளிக் செய்து
Username என்னும் இடத்தில் நீங்கள் விரும்பும் பெயர்
உங்கள் Email id செரியாக கொடுக்கவும்
Password and Conform Password செரியாக கொடுக்கவும்
Sex ( Male or Female ) கொடுக்கவும்
Date Of Birth கொடுக்கவும்
Conform Date
Of Birth கொடுக்கவும்
I Conform கிளிக்
செய்து Open Account கொடுக்கவும்
உங்கள் மெயில்க்கு வரும் Conform Mail கிளிக் செய்து உங்கள் கணக்கை உறுதி செய்து கொள்ளுங்கள்
மீண்டும் உங்கள் PAIDVERTS கணக்கை ஓபன் ஓபன் செய்து EMAI ID AND PASSWORD கொடுத்து I AM NOT A ROBOT கிளிக் செய்து VERIFY கொடுத்து SIGN IN செய்ய வேண்டும்
எப்படி வேலை செய்வது?
PAID ADSபகுதியில் 100BAP
ADS . எனப்படும் 5 BAPஅட்ஸ் இருக்கும்.அதனைச் சொடுக்கி அதில் வரும் 3 வரிசை கேப்ட்சாவை டைப் செய்து சப்மிட் செய்தால் அடுத்த பக்கத்தில் அட்ஸ் வரும்.30 செகண்ட் முடிந்தவுடன் கன்ஃபிர்ம் செய்தால் Completed என வரும். இதனால் 100 பாயிண்ட்ஸ் உங்கள் கணக்கில் ஏறி விடும்.இவ்வாறு ஒரு நாளில் அதிக பட்சமாக 500 பாயிண்ட்ஸ் பெறலாம்.Captchaக்கள் ஒரே மாதிரி வந்தால் காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம்.நீங்கள் பார்க்கும் விளம்பர தொகைக்கு ஏற்ப BAPபாயிண்ட்ஸ் கழிக்கப்படும்.அதிக தொகை விளம்பரங்களுக்கு அதிக BAPபாயிண்ட்ஸ் கழிக்கப்படுவதால் தினம் விளம்பரம் மூலம் அதிக BAPபாயிண்ட்ஸ் சம்பாதித்து வைத்துக்கொள்வது நல்லது.அதிக பாயிண்ட்ஸ் இருந்தால்தான் அதிக தொகை விளம்பரகங்ளும் வரும்.மறு நாளிலிருந்து உங்களுக்கு சுழற்சி முறையில் விளம்பரங்கள் கிடைக்கத் தொடங்கும்.0.01$ க்கு குறைவான விளமரத்தினைப் பார்த்து நேரத்தினை வீணடிக்க வேண்டாம்.அந்த விளம்பரங்களையும் மேற்கூறிய முறையில் கம்ப்ளீட் செய்ய வேண்டும்.உங்கள் தொகை உங்கள் கணக்குப் பகுதியில் ப்வி பேலென்ஸில் இருக்கும்.1$ சேர்ந்தவுடன் அதனை உங்கள் பிற்ந்த நாள் கொடுத்து பேபால்பேலென்ஸிற்கு மாற்றிவிடவும். பேபால் ஐடியினை பதிவு செய்து கொள்ளவும். பிறகு பே அவுட் ரெக்யூஸ்ட் கொடுத்தால் ஃபீஸ் போக மீதி தொகை அனுப்பபட்டு விடும். இதில் ஒரே ஒரு கணக்கு மட்டுமே வைத்திருக்க வேண்டும். கணக்கு துவங்கிய 24 மணி நேரத்திற்குள் ஒரு bonus point ஆவது பார்த்துவிட வேண்டும். இல்லையென்றால் நமது கணக்கை முடக்கி விடுவார்கள்
கொடுக்கப்பட்ட பேய் அட்ஸ் அனைத்தினையும் பாருங்கள். எல்லாத்துக்கும் பூஜ்ஜியம் தான் கொடுக்கிறாங்க என்று நினைக்காதீர்கள், அதற்கு கொடுக்கும் போனஸ் அட்ஸ் பாயிண்ட் என்பது, உங்களது வருவாய் விளம்பரத்தினை பெற்றுக் கொள்ள உதவும்.
ஆகையால், முதலில் போனஸ் அடினைப் பார்த்துவிட்டு அடுத்தப்படியாக வருவாய் விளம்பரத்தினை அக்டிவேட் செய்துப் பாருங்கள். தினம் 3 செண்ட் முதல் 10 டாலர் வரைக்கூட வருவாய் பார்க்கலாம். இதற்கு நீங்கள் முதல் 10 நாட்கள் அக்டிவ் நிலையில் தினம் விளம்பரம் பார்த்தால் தான் பின்னர் அதிகப்பட்ச வருவாய் கொடுக்கக்கூடிய டாலர் விளம்பரத்தினைப் பார்க்க முடியும். ஆகையால், பொறுமையாக தினம் 15 நிமிட செலவிடுங்கள், தினம் தினம் அதிகம் சம்பாதியுங்கள்.பேய்டுவெர்ட்ஸ் பொறுத்தவரைக்கும் வருவாய் விளம்பரம் என்பது போனஸ் அட்ஸ் பாயிண்ட் (BAP) கணக்கீடு செய்து கொடுக்கிறார்கள். ஒர் போனஸ் அட்ஸ் பாயிண்ட் என்பது $0.0005-க்கு சமம்.
எவ்வளவு காசுக்கு விளம்பரம் கொடுக்கிறார்களோ, அதுக்கு தகுந்த போனஸ் பாயிண்ட்ஸினை ஒவ்வொரு முறையும் டெபிட் செய்து கொண்டே வருவார்கள். அதே நேரத்தில் தினமும் நீங்கள் போனஸ் பாயிண்டினை கூட்டிக் கொள்ளும் விதமாக 8*50=400
போனஸ் அட்ஸ் பாயிண்ட் விளம்பரம் கொடுக்கப்படுகிறது.
எப்படி செய்வது
மேலை உள்ள இமேஜ் பார்த்து PAID ADS கிளிக் செய்யவும் வரும் விண்டோவில்
VIEW BONUS AD கிளிக் செய்யவும் அடுத்து வரும் விண்டோவில்
இதில் காணப்படும் இந்த மூன்று வரிசைலும் டிக் செய்து PROCEED TO ADVERTISER கொடுக்கவும் வரும் விண்டோவில் 30 SEC காத்து இருந்து CAPCHA டைப் செய்து CONFIRM கொடுக்கவும்
BAP BONUS POINT அதிகமாக இருந்தால் அதிக டாலர் உள்ள அட்ஸ் உங்களுக்கு கிடைக்கும்
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்புக்கு