Goibibo தளம் பஸ், விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் புக் செய்வதில் பிரசித்தி பெற்ற இந்திய தளம். அவர்களது மொபைல் ஆப் -ஐ (Mobile App) அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் விதத்தில் அதிரடி சலுகையாக ரூ. 500 இலவசமாக வழங்குகிறார்கள்.



எப்படி பெறுவது ?

1.Goibibo மொபைல் ஆப்-ஐ தரவிறக்கி உங்கள் மொபைல் நிறுவி கொள்ளுங்கள்.

ஆண்டிராயிட் லிங்க் https://play.google.com/store/apps/details?id=com.goibibo&hl=en




2.நிறுவிய ஆப்-ஐ திறந்து கொண்டு உங்கள் பெயர், ஈமெயில் முகவரி, பாஸ்வேர்ட், மொபைல் எண் கொடுத்து Sign Up செய்யுங்கள். முக்கியமாக 'Referral Code' என்பதில் GC96D91 என்று கொடுங்கள். அப்போதுதான் உங்களுக்கு ரூ. 500 கிடைக்கும்.

3. சிறிது நேரத்தில் உங்கள் மொபைல் என்னை உறுதிப் படுத்த ஒரு SMS வரும். அதில் வரும் எண்ணை கொடுத்து உறுதிப் படுத்துங்கள். ஈமெயில் முகவரியையும் உறுதிப் படுத்துங்கள்.

அவ்வளவுதான். உங்கள் கணக்கில் ரூ. 500 , Goibibo Cash -ஆக வரவு வைக்கப்பட்டு இருக்கும். அதனை பயன்படுத்தி பஸ் டிக்கெட், ஹோட்டல் புக் இலவசமாக செய்யுங்கள்.

'Referral Code' என்பதில் GC96D91 என்று பயன்படுத்த வில்லை என்றால் ரூ. 500 கிடைக்காது.

இதே போன்று Referal Code உங்கள் அக்கவுண்டில் இருந்து எடுத்து, உங்கள் நண்பருக்கு பரிந்துரை செய்தால் உங்கள் நண்பருக்கு ரூ. 500 கிடைக்கும். பரிந்துரைத்ததற்காக உங்களுக்கு ரூ. 50 கிடைக்கும்.


For Android :



For Iphone:


For WindowsPhone:




பயனுள்ள தகவலாக இருந்தால் ஷேர் செய்யவும்......




Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top