விண்டோஸ் 8 வெளிவந்து பல நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் சிலர் விண்டோஸ் 7 பிரபலமாக பயன்படுத்தி வருகின்றனர். இவவாறு பயன்படுதுவோர் விண்டோஸ் 8 பயன்படுத்த விருப்பப்படுவது உண்டு. ஆனால் விண்டோஸ் 8 கிடைக்காமல் இருப்பதால் பயன்படுத்த முடியாது. இதனை தீர்க்க ஒரு மென்பொருள் பயன்படுகிறது.
இதன் மூலமாக முழுவதும் 7 8 ஆக மாற்ற முடியாது. இருந்தாலும் 8 ல் இருப்பதைப் போன்று அமைப்புகள் தோன்றும்
















முதலில் WINDOWS 8 UX PACK 5.0  என்ற மென்பொருளை Download செய்யவும்
பிறகு இரு முறை Click செய்யவும்.
● theme தேர்ந்தெடுத்து விட்டு வெளியேறவும்
பிறகு உங்கள் கம்ப்யூட்டரை Reboot செய்யவும் 

இப்பொழுது விண்டோஸ் 8 Theme தோன்றும்


Link





Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top