BlueStacks மூலம் கணினியில் ANDROID Application'கலை பயன்படுத்த இது பெரும்பாலும் விண்டோஸ் 7,8 பயனர்களுக்கு மட்டுமே இயங்கும்.அத்தோடு Android Phone இல்லாதவர்களும் இதை பயன்படுத்தலாம். 










 1. முதலில் BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில்          டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

2. இதை உங்கள் Windows 7 கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள். இது    பல நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். 
3. இன்ஸ்டால் ஆனவுடன் BlueStacks ஓபன் ஆகி விடும். அப்படி              இல்லை என்றால் Desktop Shortcut மூலம் ஓபன் செய்யலாம்.


4. இனி இது Google Play & உங்கள் Android Phone போலவே செயல்பட ஆரம்பிக்கும். உங்களுக்கு எந்த App வேண்டுமோ அதன் பெயரை    வலது மேல் மூலையில் உள்ள "Search Icon" மீது கிளிக் செய்து           தேடலாம். 



5. இன்ஸ்டால் ஆன App- களை My Apps பகுதியில் காணலாம். இணைய   இணைப்பை பயன்படுத்தி App-ஐ டவுன்லோட் செய்து உங்கள்             கணினியில் நீங்கள் பயன்படுத்த முடியும். 

  நான் பயன்படுத்தும் Viber ஐ எனது கணனியில்தான்                        பயன்படுத்துகிறேன்.  

 6. உங்கள் கணணியில் Viber ஐ பயன்படுத்த வலது கீழ் மூலையில்        உள்ள Search Icon இல் Viber என்று தேடுங்கள். பின்னர் Viber App              இணை 

      Android Phone - இல் Install செய்வது போன்று Install செய்து                 கொள்ளுங்கள்.

7. வரும் பகுதியில் BlueStacks - கில் நீங்கள் உங்கள் ஈமெயில் முகவரி, மொபைல் நம்பர் கொடுத்து Register செய்து கொள்ள வேண்டும். இப்போது உங்களுக்கு  Pin Number ஒன்று உங்கள் மொபைலில் வந்திருக்கும். 
  
8. Application - ஐ இன்ஸ்டால் செய்து  Pin Number - ஐ கொடுத்து Log In         செய்து கொள்ளலாம். 

9. Log - in ஆன உடன் உங்கள் மொபைலில் உள்ள App - களை உங்கள்   கணினியில் பயன்படுத்தும் BlueStacks உடன் Sync செய்து கொள்ளும்     வசதி இருக்கும். 
10.இதில் குறிப்பிட்ட ஒரு App அல்லது அனைத்து App - களையும்           உங்கள் கணினிக்கு Sync செய்து கொள்ளலாம். 

11. இனி Android App பயன்படுத்த உங்கள் Android Phone - ஐ பயன்படுத்த தேவையில்லை.
உங்கள்  Android மொபைலில் உள்ள அனைத்தும் bluestack மூலமாக பயன்படுத்த முடியும் 


அதே போன்று உங்களுக்கு கணணியில் WhatsApp இணையும் பயன்படுத்த முடியும்



லிங்க் 

File Size = 195 MB






Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

2 comments:

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top