Internet பல வழிகளை நன்மையை தருகின்ற போதிலும், சில நேரங்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அவ்வாறான வேளையில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும்
Internet நிறுத்தி வைக்கலாம்.



அதற்கு FocalFilter என்ற Software உதவி புரிகிறது. இதற்கு முதலில் இந்த Softwareய் Dowload செய்து Computerயில் Install செய்யவும். இந்த Software இயங்குவதற்கு Microsoft’s .NET Framework Computerல் நிறுவப்பட்டிருத்தல் அவசியமாகும்.

1. FocalFilterஐ செயற்படுத்தி அதில் காணப்படும் Edit my Site List என்பதை அழுத்தவும்.


2. அதன்பின் தோன்றும் window-வில் முடக்குவதற்கு விரும்பும் Websiteகளின் முகரிகளை கொடுத்து Save செய்யவும்.
3. பின்னர் தோன்றும் window-வில் Block for என்பதற்கு அருகில் காணப்படும் pop up மெனுவை அழுத்தி நேரத்தை தெரிவு செய்து Block my Site List என்பதை அழுத்தவும். 






இந்த Software இலவசமாக Download செய்ய ..




Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top