பேஸ்புக்கில் பயன்படுத்த Special Characters என்ற பதிவில் பேஸ்புக்கில் பயன்படுத்தக்கூடிய சிறப்பு எழுத்துக்களைப் பற்றி பார்த்தோம் அல்லவா? சில வாசகர்கள் அதற்கான ஷார்ட் கட் கீ பற்றி கேட்டிருந்தார்கள். அவர்களுக்காக இந்த குட்டி பதிவு.
முந்தய பதிவு பகிரும் போது இந்த குறுக்கு விசைகள் எனக்கு வேலை செய்யவில்லை. லேப்டாப் என்பதலா? இல்லை விண்டோஸ் 8 என்பதாலா? என்று தெரியவில்லை. அதனால் தான் இது பற்றி சொல்லவில்லை.
படங்களை பெரிதாகக் காண படத்தின் மேல் க்ளிக் செய்யுங்கள்.
இந்த படங்களில் ஸ்பெஷல் எழுத்துக்கள் மற்றும் சித்திரங்கள் இருக்கும். அதற்கு நேராக பிரத்யேக எண்கள் இருக்கும்.
கணினியில் alt விசையை அழுத்திக்கொண்டு அந்த பிரத்யேக எண்களை கீபோர்டின் வலதுபுறம் Numpad-ல் டைப் செய்யுங்கள். பிறகு alt விசையை விட்டுவிடுங்கள். அந்த எழுத்து அல்லது படம் வந்துவிடும்.

0 comments:
Post a Comment