பிரபல சமூக இணையதளமான பேஸ்புக் தளத்தை பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை.  இதில் உள்ள முக்கியமான வசதிகளுள் ஒன்று பேஸ்புக் சாட் வசதியாகும். பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க உதவுவது இந்த பேஸ்புக் சாட் வசதியாகும். இதில் உள்ள ஒரு குறை என்ன வென்றால் சாட் பட்டியலில் ஆன்லைனில் இருப்பவர்கள் மட்டுமின்றி ஆப்லைனில் உள்ளவர்களையும் காட்டும். இதனால் தேவையில்லாமல் பட்டியலின் நீளம் பெரியதாக காணப்படும். இந்த பிரச்சினையை தவிர்த்து பேஸ்புக் சாட்டில் ஆன்லைனில் இருப்பவர்களை மட்டும் தெரியவைப்பது எப்படி என பார்க்கலாம்.

குரோம் உலவி உபயோகிப்பவர்கள் சுலபமாக இந்த பிரச்சினை தீர்த்து விடலாம். இந்த லிங்கில் கிளிக்  செய்து குரோம் நீட்சியைஇன்ஸ்டால் செய்தால் போதும் அடுத்த நிமிடம் உங்களின் பேஸ்புக் சாட் பட்டியலில் காணப்படும் மாற்றத்தை காணுங்கள்.

நீட்சியை இன்ஸ்டால் செய்வதற்கு முன் இருந்த பேஸ்புக் சாட் பட்டியல்





















நீட்சியை இன்ஸ்டால் செய்த பிறகு உங்களின் பேஸ்புக் சாட்




 படங்களை பார்த்தவுடன் இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெளிவாக தெரிந்து இருக்கும். நீங்களும் இந்த நீட்சியை உங்கள் குரோம் உலவியில் இணைத்து ஆப்லைன் நபர்களை மறைத்து கொள்ளுங்கள்.













இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்களின் பேஸ்புக் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Chat window of Facebook shows status of both Offline and Online Friends at the same time. Whenever you prompt to share ideas or emotions to specific friends, you have to scroll up to see all your online friends. Circumstances like this irate you most and then idea of removing offline friends comes to act. Showing only Online friends would be better option for all those looking to uninterrupted sharing through their Facebook accounts. Now, I am going to deal with issue of removing offline friends from chat window of your Facebook accounts.

To remove Offline friends of Facebook Chat windows, you have to install extension of ‘Facebook Chat Fix’. But remember ‘Facebook Chat Fix’ extension works only with Google Chrome browser. Chat Fix extension removes not only Offline friends but also Live News Ticker box from your Facebook accounts. It reverts your new Facebook chat box into old Facebook chat box, wherever no any offline friends will be existed. So, go for Chrome Web store and choose  & install ‘Facebook Chat Fix’ extension.  To install Fix Chat extension you may follow step by step

  1. Log on to Chrome Web store and search Facebook Fix Chat application. Download from here Facebook Chat Fix 
  2. Then after click Added to Chrome button, which available at top right corner of web page.
  3. Then message of fixing extension of Facebook Fix Chat appears






Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top