கம்யூட்டரில் அல்லது பேஸ்புக்கில் தமிழில்
டைப் செய்ய பலருக்கும் தமிழ் TYPEWRITTING
தெரிந்திருக்கும்.. ஆனால் இந்த NHM Writter மூலமாக மிக எளிமையாக செல்போனில் MASSAGE type செய்வதை போல எளிமையாக TYPE செய்யலாம். இதன் மூலம் பேஸ்புக்கில் நேரடியாக டைப் செய்துகொள்ளலாம்
முறைகள்:
1.இதனை DOWNLOAD செய்யவும்
2.Install செய்யவும்
3.உங்கள் கணினியின் Task Bar ல் அதற்கான Symbol தோன்றும்
4.Click செய்து Alt+2
ஐ Select
செய்க அல்லது உங்கள் கணினியில் Alt+2 Click செய்க
5.இப்பொழுது Select ஆகிவிடும்
Link
0 comments:
Post a Comment