பேஸ்புக் தளத்தில் அதிகமானவர்களுக்கு பிடிக்காத ஒன்று, Tagging. நமது பேஸ்புக் பகிர்வுகளில் நண்பர்களை இணைப்பது Tag எனப்படும். நாம் டேக் செய்யப்பட போட்டோ மற்றும் மற்ற பேஸ்புக் பகிர்வுகளில் இருந்து நம்மை விடுவிப்பது எப்படி? என்று பார்ப்போம்.
பேஸ்புக் Tag-ஐ நீக்குவது எப்படி?
இதனை நீக்க,
பேஸ்புக் Tag-ஐ நீக்குவது எப்படி?
நம்மை யாராவது டேக் செய்திருந்தால் நமக்கு அதுபற்றி Notification வரும்.
மேலும் அந்த புகைப்படம் Public-ஆக பகிரப்பட்டிருந்தால், நம் நம் நண்பர்கள் அனைவரின் பேஸ்புக் பக்கத்திலும் இந்த புகைப்படம் தெரியும். மேலும் நமது பேஸ்புக் Timeline பக்கத்திலும் அந்த படம் இருக்கும்.
இதனை நீக்க,
அந்த பக்கத்தில் போட்டோவுக்கு கீழே Report/Remove Tag என்று இருக்கும். அதை க்ளிக் செய்யுங்கள்.
அதில் "I want to untag myself" என்பதை தேர்வு செய்யுங்கள். அந்த படம் பேஸ்புக்கில்
இருப்பதை விரும்பவில்லை என்றால் இரண்டாவதையும் தேர்வு செய்யுங்கள். பிறகு Continue என்பதை க்ளிக் செய்யுங்கள்
அவ்வளவு தான்! உங்கள் பெயர் அதிலிருந்து நீக்கப்பட்டுவிடும். பிறகு Okஎன்பதை க்ளிக் செய்யுங்கள்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.