நாம் உபயோகிக்கும் இணைய உலாவிகளில் மொசில்லா பயர் பாக்ஸ் ஒரு தனி பெரும்பான்மை பெற்றுள்ளது அனைவரும் அறிந்தது. இதில் Tab வசதி இதில் உள்ள வசதிகளில் ஒன்று. இதுவும் அனைவரும் அறிந்ததே.
சாதரணமாக நாம் பயர்பாக்சில் tab சேர்க்கும் போது அவை அனைத்தும் ஒரே நிறத்தில் காட்சியளிக்கும். அதையே கொஞ்சம் கலர்புல்லாக மாற்றினால் சூப்பரா இருக்குமில்ல. அதைதான் இங்கு பார்க்க போகிறோம். இதை பயர்பாக்சின் ஒரு சிறிய நீட்சியை நிறுவுவதன் மூலம் கொண்டுவரலாம்.
மேலே உள்ள படத்தில் உள்ளதை போல உங்கள் கணினியில் கொண்டுவர இங்கு கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல வரும்
Link
அடுத்து கீழே உள்ள படங்களை பின் தொடர்ந்து செல்லுங்கள். சிவப்பு நிறங்களில் வட்டமிட்டு காட்டியிருக்கும் இடங்களில் உங்கள் தளத்தில் கிளிக் செய்துகொண்டே செல்லுங்கள். உங்கள் பயர்பாக்ஸ் tab கலர்புல்லாக மாறும் அதிசயத்தை காண்பீர்கள்
சிவப்பு நிறங்களில் வட்டமிட்டு காட்டியிருக்கும் இடங்களில் உங்கள் தளத்தில் கிளிக் செய்துகொண்டே செல்லுங்கள். உங்கள் பயர்பாக்ஸ் tab கலர்புல்லாக மாறும் அதிசயத்தை காண்பீர்கள்
அவ்வளவு தான் Restart ஆகி வந்தவுடன் உங்களுடைய பயர்பாக்ஸ் டேப் வண்ணமயமாக மாறுவதை காண்பீர்கள்.
சாதரணமாக நாம் பயர்பாக்சில் tab சேர்க்கும் போது அவை அனைத்தும் ஒரே நிறத்தில் காட்சியளிக்கும். அதையே கொஞ்சம் கலர்புல்லாக மாற்றினால் சூப்பரா இருக்குமில்ல. அதைதான் இங்கு பார்க்க போகிறோம். இதை பயர்பாக்சின் ஒரு சிறிய நீட்சியை நிறுவுவதன் மூலம் கொண்டுவரலாம்.
Link
அடுத்து கீழே உள்ள படங்களை பின் தொடர்ந்து செல்லுங்கள். சிவப்பு நிறங்களில் வட்டமிட்டு காட்டியிருக்கும் இடங்களில் உங்கள் தளத்தில் கிளிக் செய்துகொண்டே செல்லுங்கள். உங்கள் பயர்பாக்ஸ் tab கலர்புல்லாக மாறும் அதிசயத்தை காண்பீர்கள்
சிவப்பு நிறங்களில் வட்டமிட்டு காட்டியிருக்கும் இடங்களில் உங்கள் தளத்தில் கிளிக் செய்துகொண்டே செல்லுங்கள். உங்கள் பயர்பாக்ஸ் tab கலர்புல்லாக மாறும் அதிசயத்தை காண்பீர்கள்
அவ்வளவு தான் Restart ஆகி வந்தவுடன் உங்களுடைய பயர்பாக்ஸ் டேப் வண்ணமயமாக மாறுவதை காண்பீர்கள்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.