உங்கள் கம்ப்யூட்டரில் பல மென்பொருள்களை வைத்திருப்பீர்கள். அவற்றில் சில மென்பொருள்களை பிறர் உபயோகிக்காமல் இருக்க Password கொடுக்க நினைப்பீர்கள். அவ்வாறு செய்ய விரும்புவோர்க்கான பதிவு. இதற்கு Password Door என்ற மென்பொருள் பயன்படுகிறது. இதனைப் பற்றி விரிவாகக் காண்போம்...
● முதலில் இந்த மென்பொருளை Download செய்து கொள்ள
●இந்த மென்பொருளை Download செய்த பிறகு Install கொடுத்தவுடன் Next என்பதை தேர்வு செய்யவும்.
● பிறகு Enter Admin Password என்ற கட்டத்தில் உங்களது Password ஐ உள்ளிடவும்
●பிறகு Confirm Admin Password என்ற கட்டத்தில் மீண்டும் Password ஐ உள்ளிட்டு Install செய்யவும்.
● பிறகு உங்கள் மெனுவில் இந்த Password Door ஐ தெர்வு செய்து
Password
கொடுத்து OK அழுத்தவும்.
● பிறகு Protect a Program என்பதில் அழுத்தவும்.
●இப்பொழுது நீங்கள் Install செய்திருக்கும் அனைத்து மென்பொருள்களின் பெயர்களும் தோன்றும் .
● நீங்கள் Lock செய்ய விரும்பும் மென்பொருளை தேர்ந்தெடுத்து கீழெ உள்ள Protect என்பதை தெர்வு செய்யவும்.
● பிறகு உங்களது மென்பொருள் பெயர் தோன்றியவுடன் OK கொடுக்கவும்.
● இதேபோல் விடுவிக்க Password Door ல் சென்று
விடுவிக்க வேண்டிய மென்பொருளை தேர்வு செய்து Remove என்பதை அழுத்தவும்
Link
Get Free Updates in your Inbox
Follow us on:
0 comments:
Post a Comment