பின்வரும் வெப்சைட்டுகள்(website) இலவச இடம் கொடுத்து நம் பைல்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள உதவுகின்றன். இந்த வெப்சைட்டுகளில் இலவச கணக்கை ஆரம்பித்தோ அல்லது ஆரம்பிக்காமலோ நம் பைல்களை(files) மற்றவருடன் பகிர்வு செய்யலாம்.. நீங்கள் உங்கள் பைலை அப்லோட்(upload) செய்தவுடன் கிடைக்கும் லிங்கை(link) மற்றவருக்கு பகிர்ந்து அதனை அவர்கள் அந்த பைலை டவுன்லோட்(download) செய்து கொள்ளுமாறு செய்யலாம்..
இதில் நீங்கள் 50 பைல்களை ஒரு பைல் 2000MB வீதம் அப்லோட் செய்து பைலை பகிர்வு(file sharing) செய்யலாம்
Link





good software
ReplyDelete