Android மொபைல்களுக்காக  antivirusகள்  avast,  avg net quin, என பல இருந்தாலும் அவை அனைத்தும்  100% வேலை செய்கிறதா என்று பார்த்தால் இல்லை  என்பதுதான் உண்மையான பதில்.

Android மொபைலை பொறுத்தவரை  system fileகள் அனைத்தும்  secureசெய்யப்பட்டிருக்கும் அதாவது மொபைல்  system fileஐ தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் அதில் ஒரு file  copy செய்யவோ  paste செய்யவோ முடியாது 

 இதன் அடிப்படையில் பார்த்தால் இதன்  os எந்த ஒரு வைரஸினாலும்  corrupt செய்ய முடியாது

 ஆனாலும் உங்களது  personal detailஐ திருடுவதற்காக சில  hackers களால் தயாரிக்கப்பட்டு இனையத்தில் உலா வரும்  அப்ளிகேஷன்களிடம் இருந்து நமது மொபைலை பாதுகாத்துக்கொள்ளவே இந்த  anti virus எனும் மென்பொருளை நாம் நிறுவவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்

 அதில் சிறந்து விளங்கும் Dr. Web Antivirus play storeல் இலவசமாக கிடைக்கிறது ஆனால் இதனுடைய  license keyஐ பெறுவதற்கு நாம் அவர்களிடம் 4000 ரூபாய் கொடுக்க வேண்டும்

 (ஏன் கொடுக்கவேண்டும் ரூபாய் 4000  அதனை  இலவசமாக கொடுக்க நாங்கள் இருக்கிறோமே )

இந்த license keyஐ உங்களது மொபைலில் Download செய்து  memorycardல் சென்று அதை  copy செய்துகொள்ளுங்கள் பிறகு அதை  memory cardல்  Android>data>com. Drweb>files சென்று அங்கு இந்த  license key  past செய்துவிடுங்கள்



Android


Files 



Data 






paste here
இப்பொழுது  dr web  anti virus open செய்து


use existing licenseஐ  tap செய்து



copy from file sd card என்பதை click செய்தால் போதும் வேலை முடிந்து விடும்




Dr Web Antivirus டவுன்லோட் செய்ய விரும்பினால் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் 






இந்த தகவல் உங்களுக்கு புடித்து இருந்தால் உங்கள் பேஸ்புக் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் 





Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top