டோரன்ட்ஐ பற்றி அறிவதற்கு முன்பு அதன் பயன்களை முதலில் அறிவோம். பணம் கொடுத்து வாங்கவேண்டிய எல்லா சாப்ட்வேர்களும் டோரன்ட்ல் இலவசமாக கிடைக்கின்றன. புதிய படங்கள் வெளியாகி 2 அல்லது 3 நாட்களிலேயே கிடைக்கின்றன. நமது விருப்பப்படி தேவைப்பட்ட நேரத்தில் விட்டு விட்டு டவுன்லோட் செய்யலாம். டவுன்லோட் செய்யும் படங்களின் தரம் எப்படி இருக்கிறது என்று டவுன்லோட் ஆகும் போதே பார்க்கலாம். ஒரே நேரத்தில் பல பைல்களை டவுன்லோட் செய்யலாம். etc
Torrent செயல்படும் முறை
டோரன்ட் உங்களுக்காக டவுன்லோடும் செய்கிறது அதே நேரத்தில் அப்லோடும் செய்கிறது. அதாவது Peer to Peer முறையில் செயல்படுகிறது.
டோரன்ட்ல் எப்படி டவுன்லோட் செய்வது
டோரன்ட் பைல்களை பல்வேறு தளங்கள் இலவசமாக வழங்குகின்றன. அதிலிருந்து நேரடியாக டவுன்லோட் செய்ய முடியாது. முதலில்
U torrent ஐ நம் கணிணியில் Install செய்து கொள்ளவேண்டும். டோரன்ட் பைல்கள் வழங்கும் தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான மென்பொருள் அல்லது படங்களின் பைல்ஐ டவுன்லோட் செய்து கொள்ளவும்.
டவுன்லோட்செய்யப்பட்ட பைலை டபுள் கிளிக் பண்ணினால் அது நேரடியாக U torrentல் ஓபன் ஆகி தரவிறக்கம் செய்ய தொடங்கிவிடும்.
டோரன்ட் பைல்களை செலக்ட் செய்வது எப்படி
உங்களுக்கு தேவையான பைல்களை செலக்ட் செய்யும்போது நிறைய Seeders உள்ள பைல்களாக தேர்வு செய்யவும். அப்போதுதான் வேகமாக டவுன்லோட் ஆகும்.
குறிப்பு -
குறைந்தது ஒரு Seed உள்ள பைல்களையாவது செலக்ட் செய்யவும். இல்லாவிட்டால் முழுவதும் டவுன்லோட் ஆகாது.
Download Link:
0 comments:
Post a Comment