இன்றைய கால கட்டத்தில் நம்முடைய தகவல்களை
சேகரித்து வைத்து கொள்ள .ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு தகவல்களை கொண்டு
செல்வதற்கு பென் டிரைவ் , மெம்மரி கார்டுகள் சிறந்த சாதனங்களாகும் .இவற்றின் சிறப்பு
என்ன வென்றால் அவைகளின் அளவே ஆகும் .ஒரு அங்குலத்தில் ஒரு கோடி காகிதத்தில் இருக்க வேண்டிய
தகவல்களை வைத்து கொள்ளலாம். அதை போல் நமக்கு பெரிய தலைவலியே அதன் உருவ அளவே ஆகும் ,உருவ
அமைப்பில் மிக சிறியதாக இருப்பதால் அடிகடி நம் கண்களை விட்டு மறைத்து போகும்,
தொலைந்து போகும். நெறைய பேர் பென் டிரைவ் , மெம்மரி
கார்ட் தொலைத்தவர்கள் இருப்பீங்க.
இது போன்று ஒரு தொலைய கூடிய ஒரு சாதனத்தில் நாம் எப்படி நம்
முக்கியமான கோப்புகளை வைத்திருப்பது என்று பல பேர் நினைப்பதுண்டு. மற்றவரின்
கைகளில் கிடைத்தால் என்னவாகும் என்ற அச்சம் தான் காரணம் அதற்க்கு இதற்கெல்ல தீர்வாக தான் இந்த சாப்ட்வேர்
Rohos Mini Drive
இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்து பின் .உங்கள் பென் டிரைவ் சொருகிய
இந்த சாப்ட் வேரின் ஐக்கானை சொடுக்கினால் அதுவே தானாகவே உங்க பென் டிரைவை டிடெக்ட்
செய்யும். பின் நீங்கள் உங்கள் பாஷ்வேடை கொடுத்து உங்கள்
அணைத்து ரகசிய தகவலையும் பேஸ்ட் செய்து வைத்து கொள்ளலாம். எந்த கம்ப்யூட்டரிலும்
உங்கள் பாஸ்வேட் இல்லாமல் அந்த பென் டிரைவை திறக்கவே முடியாது. இனி டென்சன்
இல்லாமல் உங்க தகவல்களை உங்க பென் டிரைவில் பாதுகாப்பாக வைக்கலாம்.
மென்பொருளை தரவிறக்க செய்ய
0 comments:
Post a Comment