ஆன்ட்ராய்டில் வரும் ஆன்ட்ராய்ட் மென்பொருளை அழித்துவிட்டு உஙக்ளுக்கு பிடித்த உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்மாடல் சப்போர்ட் செய்யும் வேறு கஸ்டம் ரோம்களை இணையத்தில்இருந்து தரவிறக்கம்செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்
1.முதலில் BootLoader Unlock செய்ய வேண்டும் ,
பூட்லோடர் என்றால்உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல் பூட்ஆவதற்கு தேவையான பைல்கள் அங்கு ஸ்டோர் செய்து வைக்கபட்டிருக்கும் , அதை அன்லாக் செய்தால்தான் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்
2.அடுத்து "ரூட்டிங்" செய்யயணும் , ரூட் செய்வதால் நீங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலில் எல்லா முக்கிய பைல்களையும் ஆக்ஸ்சஸ் செய்ய முடியும் .புதிய ரோம் இன்ஸ்டால் செய்வதற்கு இந்த இரண்டும் கண்டிப்பாக செய்யனும்
3.பூட்லோடர் அன்லாக் செய்த பிறகு தான் கண்டிப்பாக ரூட் செய்ய வேண்டும்
இரண்டையும் செய்த பிறகு நீங்கள்உங்களுக்கு பிடித்த கஸ்டம் ரோம்இன்ஸ்டால்செய்யலாம், ஆன்லாக்கிங் & ரூட்டிங் ஒவ்வொரு மொபைலிர்க்கும் வித்தியாசப்படும், தப்பாக செய்தால் மொபைல் பூட்டாகமல் கூட போகலாம்.
0 comments:
Post a Comment