புகைப்படம் எடுப்பதே ஒரு கலை.. எடுத்த புகைப்படத்தை மேலும் சீர்படுத்தி அழகூட்டுவது என்பது அதில் ஒரு தனிக்கலை. தற்பொழுது புகைப்படக்கலையை விட சீரமைப்பதன்மூலம் நல்லதொரு புகைப்படத்தை எடுத்த திருப்தியை அடைந்துவிடுகிறார்கள். காரணம் புகைப்படங்களை மேன்படுத்த பெருகிவரும் மிகச்சிறிய அளவிலான photo கள்தான். அதைப்போன்றதொரு மிகச்சிறப்பான மென்பொருள் இதுவே
போட்டோஷாப் மென்பொருளுக்கு மாற்றீடாக இம்மென்பொருளைப் பயன்படுத்தலாம்.
உங்களுடைய ஒளிப்படங்கள், புகைப்படங்கள், ஆண்ட்ராய்ட் கேமிராவின் மூலம் எடுத்த படங்கள் என எப்படங்களையும் இம்மென்பொருளைப் பயன்படுத்தி அழகுப்படுத்தலாம். பயன்படுத்துவதற்கு மிக எளிமையாக இருக்கும் இம்மென்பொருளின் அளவு வெறும் 4MB மட்டுமே.
மேலதிக வசதிகள் தேவைப்பட்டால் நீங்கள் இணையத்தின் மூலம் கிடைக்கும் tools களை தரவிறக்கி இம்மென்பொருளில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
உங்களுடைய ஒளிப்படங்கள், புகைப்படங்கள், ஆண்ட்ராய்ட் கேமிராவின் மூலம் எடுத்த படங்கள் என எப்படங்களையும் இம்மென்பொருளைப் பயன்படுத்தி அழகுப்படுத்தலாம். பயன்படுத்துவதற்கு மிக எளிமையாக இருக்கும் இம்மென்பொருளின் அளவு வெறும் 4MB மட்டுமே.
மேலதிக வசதிகள் தேவைப்பட்டால் நீங்கள் இணையத்தின் மூலம் கிடைக்கும் tools களை தரவிறக்கி இம்மென்பொருளில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
1. Tiny - மிகச்சிறியது
அளவில் மிகச்சிறிய மென்பொருள் இது. 4 எம்.பி. மட்டுமே உள்ள இம்மென்பொருள் மெமரியில் குறைந்த அளவே (Very small usage memory)எடுத்துக்கொள்கிறது.
அளவில் மிகச்சிறிய மென்பொருள் இது. 4 எம்.பி. மட்டுமே உள்ள இம்மென்பொருள் மெமரியில் குறைந்த அளவே (Very small usage memory)எடுத்துக்கொள்கிறது.
2. Online Clip-Art - ஆன்லைன் கிளிப் ஆர்ட்
இணையத்தில் ஆயிரக்கணக்கான clip-art, frame, texture, stamp, brush style ஆகியவைகள் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
3. Text Effect - டெக்ஸ் எஃபக்ட்
Shadow text, Gragient Text, Glass text, Scanline Text, Blur Text, Water ripple Text என்பன போன்ற எழுத்துக்களுக்கான எஃபக்ட்களைக் கொடுக்கலாம்.
4. Layer - லேயர்
எளிய முறையில் லேயர்களைப் பயன்படுத்தும் வசதி. drog and drop முறையில் ஒன்றிலிருந்து மற்றொரு இடத்தில் லேயர்களை மாற்றும் வசதி.
5. Brush Pen - பிரஸ் பென்
brush, pen, eraser போன்ற டூல்களைப் பயன்படுத்தி எளிதாக பெயிண்டிங் செய்யும் வசதி.
6. Free, Open Source - இலவசம்
முற்றிலும் இலவசம். திறமூல மென்பொருள் ஆகையால் யார்வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்தலாம்.
7. Fast- வேகம்
நோட்புக் கம்ப்யூட்டர்களில் கூட மிக வேகமாக இயங்ககூடியது. விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இயங்கக்கூடிய வகையில் வடிவமைப்பட்டிருக்கும் மிகச்சிறந்த மென்பொருள் இது.
8. Easy to Use - பயன்படுத்த எளிதானது
பயன்படுத்த மிக எளிது. ஒவ்வொரு டூலையும் பயன்படுத்துவற்கு அதிலேயே குறிப்புகள் (help tips) உள்ளதால் கற்றுக்கொள்வது எளிது.
மென்பொருளினுடைய தளத்தில் கற்றுக்கொள்வதற்கான மிகச்சிறந்த வழிமுறைகள் அடங்கிய டுடோரியல்கள் உள்ளன.
9. Creative and Effect - கிரியேட்டிவ் & எஃபக்ட்ஸ்...
ஐம்பதற்கும் அதிகமான எஃபக்ட்களை கொடுக்க முடியும். ஆயில் பெயிண்டிங், மொசைக், பென்சில் ஸ்கெட்ச், சாப்ட் எட்ஜ், ஸ்பிளாஸ், எம்போஸ் மேலதிக வசதிகள்.
10. Selection - தேர்ந்தெடுத்தல்
செலக்ஷன் டூலில் போட்டோஷாப் மென்பொருளில் உள்ளது போல marquee, lasso, magic wand tools உண்டு. இவைகள் படங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுத்து வேலை செய்ய உதவும்.
11. Photo Enhancement - போட்டோ என்கேன்ஸ்மெண்ட்:
ரெட்-ஐ ரீமூவல் (red-eye removal, குளோ(glow), சேபியா(sepia) ஆகிய கருவிகள் ரீடச்சிங்(Retouching), கரெக்டிங்(Correcting), டிஜிட்டல் போட்டோவை இம்ப்ரூவ் செய்தல் (Digital Photos improve) ஆகியவை மேற்கொள்ளலாம்.
12. support multiple language - பலமொழிகள் ஆதரிப்பு:
இம்மென்பொருள் இங்கிலீஸ், சைனீஸ், ஸ்பானிஸ், ஜெர்மன் உட்பட மொத்தம் பதினொரு மொழிகளை ஆதரிக்கிறது.
Download Link:
0 comments:
Post a Comment