1) உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு என்னை எடுக்கவும்

2) அதை இரண்டால் (2) பெருகவும்

3) அதனுடன் ஐந்தை (5) கூட்டவும்

4) கிடைக்கும் விடையை 50 ஆல் பெருகவும்

5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்

6) அத்துடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் ( Ex 1986,1992,1980….)

   இப்போது உங்களுக்கு (3 digit ) எண் கிடைக்கும் அதில் முதல் எண் உங்கள்            மொபைலின் கடைசி எண் மற்ற இரண்டும் உங்களின் வயது ஆகும்.
       முயற்சி செய்து பாருங்கள் செரியாக இருக்குதா என்று ...







Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top