எல்லா கைபேசியிலும் சில இணைத்தளங்கள் தடைசெய்யப்பட்டிருக்கும் இவை சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் சில அரசியல் காரணங்களுக்காகவும் தடை செய்யப்பட்டிருக்கும் கைபேசியை பொறுத்தவரை இன்னும் அதிகமான இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டு இருக்கும் இவ்வாறு தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை எவ்வாறு iPod மற்றும் iPhone மற்றும் iPad ல் பார்வையிடலாம் இதற்க்கு பல வழிகள் இருந்த போதும் இது சற்று வித்தியாசமான வழிதான்
Flash வீடியோக்களை பார்ப்பதற்கு பயன்படும் Puffin Web Browser Free இந்த app முலம் எல்லா தடை செய்யப்பட்ட இணையத்தளங்களையும் பார்வை இடலாம்.. கீழே உள்ள லிங்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்
Link:
0 comments:
Post a Comment