கணினி குறித்த அனைத்து தகவல்களையும் அதில் உள்ள பிரச்சினைகள் உட்பட அனைத்தையும் ஒரே இடத்தில் காணும் வசதி ஒன்று எல்லா விண்டோஸ் கணினிகளிலும் உள்ளது. அது எப்படி என்று இன்று பார்ப்போம்.
உங்கள் computer இல் எதாவது driver problem வந்தால். இதில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
Programs >> Run >> டைப் “dxdiag”
இப்போது நீங்கள் பின்வருமாறு ஒரு window ஐ காண்பீர்கள்
இதன் முதல் வரியை கவனிக்க
1.”This tool reports detailed information about the directX components and drivers installed on your system”
இதனால் உங்கள் computer இன் driver (software) problem களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
2. அத்துடன் இங்கே நமது driver softwares பற்றி எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
(For display, sound, mouse, keyboard, )
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.