அழகு என்பதற்கும் அழகாக்குவது என்பதற்கும் வரையறை இல்லை என்பது அறிந்ததே பொதுவாக நாம் அன்றாடம் மொபைலில் எடுக்கும் புகைப்படங்களை இன்னும் அழகாக மாற்ற வேண்டும் என்ற ஆசை நம்மில் அனைவருக்கும்இருக்கும் இதற்காக கணணியில் பயன்படுத்த நிறைய மென்பொருள்கள்இருக்கிறன அது போலவே தொலைபேசியிலும் இருக்கும் பல அப்பிளிகேசன்களில் சிறந்த மிக பயனுடைய நுட்பமாக பயன் படுத்த கூடிய ஒரு app பற்றி தான் இந்த பதிவு
இதில் போட்டோவின் அளவு மாற்றுதல் ,நிறம் மற்றும் இமை வரைதல் ,கண்ணின் அளவை மாற்றுதல் ,கருவிழி அளவு நிறம் மாற்றுதல் ,frame இடுதல் , வாழ்த்து அட்டை தயாரித்தல் , உடல் அல்லது முகநிறம் மாற்றுதல் , தலை முடி மாற்றல் மற்றும் நிறம் மாற்றுதல் , கறுப்பு வெள்ளை படமாக்குதல் , பல வண்ண படமாக்குதல் , புகைப்படத்தில் எழுதுதல் , பல போட்டோக்களை ஒன்றாக்குதல் ,இன்னும் பல வசதிகள் கொட்டிக்கிடக்கும் இந்த அப்பிளிகேசனை நீங்களும் தரவிறக்கி அழகூட்டி மகிழுங்கள் .
For Android
For Iphone
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.