உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்தி பேஸ்புக்கில் உங்கள் நம்பர்களிடம் பகிர
வேண்டுமா
அனைவருக்கும் தங்களது புகைப்படங்கள் மற்றவர்களை கவருவதாக இருக்க வேண்டும் என்ற
எண்ணம் இருக்கும்
ஆனால் ஒரு சில படங்கள் அழகு குறைவாக இருக்கும்.
அப்படிப்பட்ட படங்களை அழகுபடுத்த நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு மென்பொருளை நாட
வேண்டும். ஒரு சிலருக்கு போட்டோசாப் மென்பொருளில் எவ்வாறு பணிபுரிவது என்பது
தெரியாது .
இந்த தளத்தில் பேஸ்புக் கவர் picture பேஸ்புக் profile
picture என
அனைத்தும் எடிட் செய்து பேஸ்புக்கில் உங்கள் நம்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த தளத்தில் பல வகையான effect உம் கிடைக்கும்
லிங்க்
0 comments:
Post a Comment