தமிழ்நாட்டின் முதலமைச்சர்களின் பட்டியல், தமிழ் நாட்டின் 1920முதலான வரலாற்றில்இருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்
1.
|
திரு ஏ.சுப்பராயலு
|
17-12-1920 முதல் 11-07-1921
|
2.
|
திரு பனகல் மகராஜா
|
11-07-1921 முதல் 03-12-1926
|
3.
|
டாக்டர் பி. சுப்பராயன்
|
04-12-1926 முதல் 27-10-1930
|
4.
|
திரு பி முனுசாமிநாயுடு
|
27-10-1930 முதல் 04-11-1932
|
5.
|
திரு ராமகிருஷ்ண ரங்கா ராவ்,
போபிலி ராஜா |
05-11-1932 முதல் 04-04-1936
|
6.
|
திரு PT ராஜன்
|
04-04-1936 முதல் 24-08-1936
|
7.
|
திரு ராமகிருஷ்ண ரங்கா ராவ்,
போபிலி ராஜா |
24-08-1936 முதல் 01-04-1937
|
8.
|
திரு குமார் வெங்கட்ட ரெட்டி நாயுடு
|
01-04-1937 முதல் 14-07-1937
|
9.
|
திரு சி ராஜகோபாலச்சாரி
|
14-07-1937 முதல் 29-10-1939
|
10.
|
திரு பிரகாசம்
|
30-04-1946 முதல் 23-03-1947
|
11.
|
திரு ஓபி ராமசாமி ரெட்டியார்
|
23-03-1947 முதல் 06-04-1949
|
12.
|
திரு பி எஸ் குமாரசாமி ராஜா
|
06-04-1949 முதல் 09-04-1952
|
13.
|
திரு சி ராஜகோபாலாச்சாரி
|
10-04-1952 முதல் 13-04-1954
|
14.
|
திரு கே காமராஜ்
|
13-04-1954 முதல் 02-10-1963
|
15.
|
திரு M பக்தவத்சலம்
|
02-10-1963 to 06-03-1967
|
16.
|
டாக்டர் சி கா. ந. அண்ணாதுரை
|
06-03-1967 முதல் 03-02-1969
|
17.
|
டாக்டர் கலைஞர் எம் கருணாநிதி
|
10-02-1969 முதல் 04-01-1971
15-03-1971 முதல் 31-01-1976 |
18.
|
டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன்
|
30-06-1977 முதல் 17-02-1980
09-06-1980 முதல் 15-11-1984 10-02-1985 முதல் 24-12-1987 |
19.
|
திருமதி ஜானகி ராமச்சந்திரன்
|
07-01-1988 முதல் 30-01-1988
|
20.
|
டாக்டர் கலைஞர் எம் கருணாநிதி
|
27-01-1989 முதல் 30-01-1991
|
21.
|
டாக்டர் செல்வி ஜெ ஜெயலலிதா
|
24-06-1991 முதல் 12-05-1996
|
22.
|
டாக்டர் கலைஞர் எம் கருணாநிதி
|
13-05-1996 முதல் 13-05-2001
|
23.
|
டாக்டர் செல்வி ஜெ ஜெயலலிதா
|
14-05-2001 முதல் 21-09-2001
|
24.
|
திரு பெ பன்னீர்செல்வம்
|
21-09-2001 முதல் 01-03-2002
|
25.
|
டாக்டர் செல்வி ஜெ ஜெயலலிதா
|
02-03-2002 முதல் 12-05-2006
|
26.
|
டாக்டர் கலைஞர் மு கருணாநிதி
|
13-05-2006 முதல் 15-05-2011
|
26.
|
டாக்டர் செல்வி ஜெ ஜெயலலிதா
|
16-05-2011 முதல்
|
இந்த தகவல் பயனுள்ளதாக
இருந்தால் உங்களின் பேஸ்புக் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் நண்பர்களே இதில் சேர்த்து கொள்ளுங்கள்
0 comments:
Post a Comment