உங்கள் கம்ப்யூட்டரில் எதேனும் புரோகிராம் இன்ஸ்டால் அல்லது அன்-இன்ஸ்டால் செய்யும் போது பிரச்சனை உள்ளதா? அதாவது விண்டோஸ் ரிஜிஸ்ரியில்(registry) பிரச்சனை இருந்தாலோ அல்லது பாதிப்படைந்து இருந்தாலோ உங்களால் குறிப்பிட்ட புரோகிராமினை இன்ஸ்டால் செய்யவோ அல்லது அன்-இன்ஸ்டால்( Install/Uninstall ) செய்யவோ முடியாது. இதற்காகவே மைக்ரோசாப்ட்  நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 'பிக்ஸ் இட்' ( Fix It ) என்னும் மென்பொருளை. வழங்கியுள்ளது. இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் எற்படும் இன்ஸ்டால் அல்லது அன்-இன்ஸ்டால் பிரச்கனைகளை தீர்க்கலாம்


Link:












Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top