Trojan என்பது கெடுதல் விளைவிக்கும் ஒரு புரோகிராம்.
இது ஒரு நல்ல புரோகிராம் போல காட்சி அளிக்கும்.
எடுத்துக்காட்டாக உங்களுக்கு பிடித்தமான புரோகிராம் போலவும் அல்லது கேம்ஸ், சாஃப்ட்வேர் போலவும் காட்சி அளிக்கும்.
Trojan உங்கள் கம்ப்யூட்டருக்கு வந்தவுடன் உங்கள்
சுய விபரங்களை
( பாஸ்வேர்ட், பேங்க் அக்கவுண்ட் எண், etc )
திருடி புரோகிராமில் செட் செய்யப்பட்டு இருக்கும் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும். இவை அனைத்தும் உபயோகிப்பவருக்குத் தெரியாமலேயே நடந்துவிடும்.
0 comments:
Post a Comment